🔥vasuki🔥
ShareChat
click to see wallet page
@vasukikandasamy1963
vasukikandasamy1963
🔥vasuki🔥
@vasukikandasamy1963
நம்பிக்கை உன்னை கை விட்டாலும் கற்ற கல்வி கை விடாது
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தெரிந்து கொள்வோம் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய விலங்கு ஒட்டகச்சிவிங்கி உலகின் உயரமான விலங்கு உலகின் உயரமான மலை மயமலை மரியானா ஆழி உலகின் மிக ஆழமான ஆழி உலகிலேயே மிகப்பெரிய நகரம் லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா உலகிலேயே பெரிய சமுத்திரம் பசுபிக் கிரீன்லாந்து உலகிலேயே பெரிய தவு உலகிலேயே பெரிய ஏரி கஸ்பியன் ஆசியா உலகிலேயே பெரிய கண்டம் 5000...0 தெரிந்து கொள்வோம் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய விலங்கு ஒட்டகச்சிவிங்கி உலகின் உயரமான விலங்கு உலகின் உயரமான மலை மயமலை மரியானா ஆழி உலகின் மிக ஆழமான ஆழி உலகிலேயே மிகப்பெரிய நகரம் லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா உலகிலேயே பெரிய சமுத்திரம் பசுபிக் கிரீன்லாந்து உலகிலேயே பெரிய தவு உலகிலேயே பெரிய ஏரி கஸ்பியன் ஆசியா உலகிலேயே பெரிய கண்டம் 5000...0 - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - தெரிந்து கொள்வோம் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய விலங்கு ஒட்டகச்சிவிங்கி உலகின் உயரமான விலங்கு உலகின் உயரமான மலை மயமலை மரியானா ஆழி உலகின் மிக ஆழமான ஆழி உலகிலேயே மிகப்பெரிய நகரம் லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா உலகிலேயே பெரிய சமுத்திரம் பசுபிக் கிரீன்லாந்து உலகிலேயே பெரிய தவு உலகிலேயே பெரிய ஏரி கஸ்பியன் ஆசியா உலகிலேயே பெரிய கண்டம் 5000...0 தெரிந்து கொள்வோம் திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய விலங்கு ஒட்டகச்சிவிங்கி உலகின் உயரமான விலங்கு உலகின் உயரமான மலை மயமலை மரியானா ஆழி உலகின் மிக ஆழமான ஆழி உலகிலேயே மிகப்பெரிய நகரம் லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா உலகிலேயே பெரிய சமுத்திரம் பசுபிக் கிரீன்லாந்து உலகிலேயே பெரிய தவு உலகிலேயே பெரிய ஏரி கஸ்பியன் ஆசியா உலகிலேயே பெரிய கண்டம் 5000...0 - ShareChat
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - *கொடுப்பது [56060 விஷயம்தான் . * *நீங்கள்தாராளமாகக் கொடுக்கலாம் யாருக்கும் கொடுக்கலாம் * ஆனால்  !*_ *தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும் மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு *கொடுப்பது [56060 விஷயம்தான் . * *நீங்கள்தாராளமாகக் கொடுக்கலாம் யாருக்கும் கொடுக்கலாம் * ஆனால்  !*_ *தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும் மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - 0</ Congratulations vasuki You have ranked Sep Sep On the Education leaderboard for 08 14 0</ Congratulations vasuki You have ranked Sep Sep On the Education leaderboard for 08 14 - ShareChat
*இன்றைய சிந்தனை.* 9/9/24. *மன்னிப்பே சுகத்தின் வழி!* By டாக்டர் ஆர்.கார்த்திகேயன். உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும். *உறவுச் சிக்கல்கள்* வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன? ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான். இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவினர்கள், பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன. *காப்பது எம்பதி* குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை! உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள். உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் எம்பதி என்பார்கள். அலோபதி, ஹோமியோபதியை விட வெங்கடாஜலபதிக்கு அடுத்து உங்கள் உறவைக் காப்பது இந்த எம்பதியாகத் தான் இருக்கும்! உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும். அதற்கு முதலில் சில பால பாடங்கள் அவசியம். *பார்வைக் கோணம்* எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள். எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறு பலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும். லஞ்சம் பற்றிப் புலம்புபவர்கள் ‘அவ்வளவு பெரும் பணம் உங்களைத் தேடி வந்தால் கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்வீர்களா?’ என்று யோசியுங்கள். அரசு இலவசங்கள் பற்றிக் குறை சொல்பவர்கள், ‘ உங்கள் ரேஷன் கார்டில் இலவசமாகக் கார் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று யோசியுங்கள். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள். இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான். எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள். *மன்னிப்பு* பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான். வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு. மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியைவிட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள். சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள். மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும். மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை. அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள். ‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற அஃபர்மேஷன் உங்களுக்கு அமைதி தரும். பல உடல் உபாதைகளிலிருந்தும் காப்பாற்றும். தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - நல்ல சிந்தனை பசி ஒருவரின் என்ற நோய் உன்னால் நீங்கினால் கடவுள்! 6 தான் 6 @ நல்ல சிந்தனை பசி ஒருவரின் என்ற நோய் உன்னால் நீங்கினால் கடவுள்! 6 தான் 6 @ - ShareChat
#📒 Spoken English #✍ எக்ஸாம் குறிப்பு #✍️Aptitude பயிற்சி
📒 Spoken English - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤔 Unknown Facts
👌அருமையான ஸ்டேட்டஸ் - *யாருடைய சகிப்புத் தன்மையிலும்* *6JITIpITGg,' ுக்கிற *உன் கைகளில் காசு வரையிலும் வாழ்ந்துப் நாள் (LJIT.. *யாருடைய சகிப்புத் தன்மையிலும்* *6JITIpITGg,' ுக்கிற *உன் கைகளில் காசு வரையிலும் வாழ்ந்துப் நாள் (LJIT.. - ShareChat
#🤔 Unknown Facts #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🤔 Unknown Facts - *செருப்பு தேய தேய உழைத்தாலும் வாசல் வரை நம்மில் பலர் நம்மில் தான் சிலரை இப்படித் 8IT6ঠা பயன்படுத்துகிறார்கள் *செருப்பு தேய தேய உழைத்தாலும் வாசல் வரை நம்மில் பலர் நம்மில் தான் சிலரை இப்படித் 8IT6ঠা பயன்படுத்துகிறார்கள் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔புதிய சிந்தனைகள் #📷நினைவுகள்
🚹உளவியல் சிந்தனை - ருக்கிறேன் என்பதும் நன்றாக சாப்பிட்டு விட்டேன் என்பதும் எப்போதும் உண்மையாக* ருப்பதில்லை. டங்களில் வெறும் பதிலாக *பல ருக்கிறது !!* மட்டுமே ருக்கிறேன் என்பதும் நன்றாக சாப்பிட்டு விட்டேன் என்பதும் எப்போதும் உண்மையாக* ருப்பதில்லை. டங்களில் வெறும் பதிலாக *பல ருக்கிறது !!* மட்டுமே - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - Congratulations வாசுகி You have ranked 10 Apr Apr On the Education leaderboard for 07 13 Congratulations வாசுகி You have ranked 10 Apr Apr On the Education leaderboard for 07 13 - ShareChat