இவரைப் போல ஒரு அரசியல் ஆளுமை இந்த உலகத்திலேயே இல்லை ஆண்ட பரம்பரை எண்ட பரம்பரை என்று சொல்லக்கூடியவர்கள் அரசியல் வரலாற்றை எழுத முடியவில்லை அடங்கி கிடந்த சமுதாயத்தில் பிறந்த ஒருவர்தான் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுத முடிந்தது புரிந்து கொள்ளுங்கள் சனாதன சாதியவாதிகளே சனாதன சங்கீத #திருவாரூர் சிறுத்தைகள் #அம்பேத்கர் #📺அரசியல் 360🔴 #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #🔷ராகுல் காந்தி