Venkatesh
ShareChat
click to see wallet page
@venkat1274812910
venkat1274812910
Venkatesh
@venkat1274812910
எல்லாம் நீ அறிவாய் என்றே நான் அறிவேன்
வேதாரண்யம் திருக்கோவில் #யாழ்ப்பாணம்கரனவாய்வரணிஆதீனம் சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் #ஸ்ரீதுர்க்கைஅம்மன் மறைக்காடா போற்றி போற்றி #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
வேதாரண்யம் திருக்கோவில் #யாழ்ப்பாணம்கரனவாய்வரணிஆதீனம் தை வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் #ஸ்ரீதுர்க்கைஅம்மன் மறைக்காடா போற்றி போற்றி #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
HAVE A BLESSED THURSDAY TODAY'S ALMANAC/ PANJANGHAM 22=01=26. தை=08. வியாழன். விஶ்வாவஸு.நாமஸம்வத்ஸரம். உத்தராயணம். ஹேமந்த.ருது. மகர.மாதம். சுக்ல.பக்ஷம். சதுர்த்தி.திதி.{48=47}. குரு.வாஸரம். ஶதபிஷக்.நக்ஷத்ரம்.{19=55}மேல். பூர்வப்ரோஷ்டபதா.நக்ஷத்ரம். வரீயான்.நாம.யோகம்.{28=16}மேல். பரீக.நாம.யோகம். வணிஜ.கரணம்.{19=48}.மேல். பத்ரா.கரணம். ஸ்ராத்த.திதி.மகர. சுக்ல.சதுர்த்தி. {சதுர்த்தி.வ்ரதம்}. {நகரசோதனை}. TODAY'S RASI PALAN இன்றைய தின ராசி பலன்கள் தை 08 வியாழக்கிழமை 22 ஜனவரி 2026 மேஷம் ராசி: செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள். ரிஷபம் ராசி: மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள். மிதுனம் ராசி: வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள். கடகம் ராசி: எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால ந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள். சிம்மம் ராசி : குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். திய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடன் இருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள். கன்னி ராசி : எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும் மதிப்புகளும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள். துலாம் ராசி : வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சுபகாரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள். விருச்சிகம் ராசி : குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய ரிதல்கள் உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள். தனுசு ராசி : மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். பாகப்பிரிவினை செயல்பாடுகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். மகரம் ராசி : தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள், பரிசு கிடைக்கும் நாள். கும்பம் ராசி : எதிர்பாராத அதிர்ச்சிகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். கணிப்பொறி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயர்கல்வி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். மீனம் ராசி : பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். வங்கி பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள். #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
PAAL KUDAM vows underway at Batu Caves Sri Subramaniyar Swamy main cave temple this morning, being the third day into the month of Thai today Jan 17, the first Saturday after Pongal #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
அருள்மிகு ஶ்ரீ நவ கோடி சித்தர் கோடியக்கரை #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
00:15
Batu Caves Sri Velayuthar Swamy Thai 1st Day ponggal 2026 Alangaram Darisanam வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
கழுவன் சன்னதி #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
அருள்மிகு பத்தர்குளம் மாரியம்மன் திருக்கோவில் மனக்கவலை தீர்க்கும் மங்களநாயகி. #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat
விஷ்ணு துர்க்கை அம்மன் #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - DథSll DథSll - ShareChat
வேதாரண்யம் திருக்கோவில் #யாழ்ப்பாணம்கரனவாய்வரணிஆதீனம் தைப்பொங்கல் சிறப்பு அலங்காரத்தில் #ஸ்ரீதுர்க்கைஅம்மன் மறைக்காடா போற்றி போற்றி #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏
வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏 - ShareChat