📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 71K Followers🙏💐
#பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! * வெந்தயம். - 250gm * ஓமம் - 100gm * கருஞ்சீரகம் - 50gm * மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. 👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. 👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. 👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. 👉 இருதயம் சீராக இயங்குகிறது. 👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. 👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. 👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. 👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. 👉 கண் பார்வை தெளிவடைகிறது. 👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. 👉மலச்சிக்கல் நீங்குகிறது. 👉 நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது. 👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. 👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது. 👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. 👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது. 👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
இயற்கை இனிப்பு , ஆரோக்கியம் 💪, பெண்களுக்கு சிறந்தது!” 🌿 வெல்லத்தின் நன்மைகள்: ✅ இரும்பு அதிகம் – இரத்தத்தை அதிகரித்து, நினைவாற்றல் & மனச்சாட்சி மேம்படும் ✅ நார்ச்சத்து (Fiber) – செரிமானத்தை சீராக்கி வயிற்றை சுத்தம் செய்யும் ✅ ஆஸ்துமா & அலர்ஜி – சில சமயங்களில் உதவும் வாய்ப்பு ✅ வைட்டமின்கள் & தாதுக்கள் – B, C, கால்சியம், பொட்டாசியம் ⚖️ வெல்லம் vs வெள்ளை சர்க்கரை: வெள்ளை சர்க்கரை → சுக்ரோஸ் 99.5% வெல்லம் → சுக்ரோஸ் 65–70% → ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக உயரும் 💡 குறிப்பு: நீரிழிவு நோயாளிகள் சிறிய அளவில் மட்டுமே. 🍯 பழங்கால இயற்கை இனிப்பு – தினசரியில் சேர்த்தால் உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 ---
சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்: நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்! சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில் ஏதாவது காயங்கள், வெட்டுக்கள், வீக்கம், புண்கள், கொப்புளங்கள், சருமம் சிவந்து போதல், தடிப்புகள் போன்று இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும். பாதங்களின் அடிப்பகுதியை அவர்களால் பார்க்க முடியாவிட்டால் கண்ணாடியை பயன்படுத்த வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினரிடம் உதவி கேட்கலாம். 2. தினமும் கால்களை சிறிது அளவு உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். பின்பு சாதாரண தண்ணீரால் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் உள்ள ஈரத்தை மென்மையான துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். 3. சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் வெறும் காலுடன் வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்துதான் செல்ல வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகள் அல்லது ஷூக்கள் அவசியம். ஏதாவது கூர்மையான பொருட்களோ கற்களோ இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். 4. காலணிகள் தேய ஆரம்பித்ததும் அவற்றை அணியக் கூடாது. புதிதாக வாங்கி அணிய வேண்டும். புதிய காலணிகள் கால்களுக்கு மிகவும் இறுக்கமாகவோ அல்லது லூசாகவோ இருக்கக் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். மென்மையான காலணிகள் அணிய வேண்டும். அதோடு சாக்ஸ் அணிவது நல்லது. 5. கால் விரல் நகங்களை சீராக வெட்டி விட வேண்டும். கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும்படி எந்த நகத்தையும் விடக் கூடாது. நக வெட்டியால் நகங்களை மென்மையாக்கிகொள்ள வேண்டும். 6. கால்களில் ஏதாவது புண்களோ காயமோ ஏற்பட்டால் தானாக சுய வைத்தியம் செய்யக் கூடாது. மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிகவும் அவசியம். 7. கால்களின் உணர்வு திறன் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி பார்க்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை உயர்த்தி, கால் விரல்களை சில நிமிடங்கள் அசைக்க வேண்டும். 8. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பாதங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும். கால்களை எப்போதும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். #💊சர்க்கரை நோய் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🚶‍♂️ திடீரென எழுந்தால் கண்கள் இருண்டுபோகிறதா? நாம் உட்கார்ந்த நிலையிலிருந்து அல்லது படுத்த நிலையில் இருந்து திடீரென எழுந்தால், சில விநாடிகள் கண்கள் இருண்டு தலைசுற்றலாம். இதற்குக் காரணங்கள்: 🧠 மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவு – 1–2 விநாடிகள் போதுமான ரத்தம் செல்வதில்லை. 👁️ கண்களில் “ஷட் டவுன்” போல உணர்வு – தற்காலிகமாக பார்வை மங்கும். 🩸 ஈர்ப்பு விசை காரணமாக ரத்தம் கால்களுக்கு இறங்கிவிடும் – மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். என்ன செய்யலாம்? ✅ மெதுவாக எழுங்கள் ✅ போதுமான தண்ணீர் குடிக்கவும் ✅ அடிக்கடி நடக்கவும் ✅ பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை பார்க்கவும் உங்கள் உடலின் சின்ன சைகைகளையும் புறக்கணிக்காதீர்கள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🥛💛 உடல் வலிக்கு மஞ்சள் பால் சாப்பிடுங்கள் உடல் வலி இருக்கும் போது மஞ்சள் பால் குடிப்பது 👇 👉 தசைநார்களை தளர்த்த உதவும் 👉 உடல் வீக்கத்தை குறைக்க உதவும் 👉 நல்ல தூக்கத்தை மேம்படுத்தும் (இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது). #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - வலிக்கு மஞ்சள் பால் உடல் சாப்பிடுங்கள் Gurgl உடல் வலி இருக்கும் மஞ்சள் பால் குடிப்பது தசைநார்களை தளர்த்த உதவும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் நல்லதூக்கத்தை மேம்படுத்தும் இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது) வலிக்கு மஞ்சள் பால் உடல் சாப்பிடுங்கள் Gurgl உடல் வலி இருக்கும் மஞ்சள் பால் குடிப்பது தசைநார்களை தளர்த்த உதவும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் நல்லதூக்கத்தை மேம்படுத்தும் இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது) - ShareChat
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - வாயு தொல்லை குறைய!! இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து சாறு சேர்த்து வடிகட்டிய பின் அதில் துளசி தினமும் ஒரு டீஸ்பூன் அளவில் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை குறையும்  வாயு தொல்லை குறைய!! இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து சாறு சேர்த்து வடிகட்டிய பின் அதில் துளசி தினமும் ஒரு டீஸ்பூன் அளவில் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை குறையும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋️உடற்பயிற்சி
🌱 இயற்கை மருத்துவம் - கால்கள் வீங்குகிறதா? இடுப்பு பகுதியில்  வலியா? சுவரில் கால் களை உயர்த்தி வைத்து இடுப்புக்குக் கீழே ஒரு மடித்த  10 நிமிடம் படுத்தாலே 60655| 5   துணி போதும் கால்களில் தேங்கிய லிம்ஃப் மற்றும் கெட்டதிரவங்கள் வயிற்றின் கீழ்பகுதிக்குச் சென்று வெளியேறும் இதனால்; கால் வீக்கம் குறையும் முழங்கால் சோர்வு குறையும் இடுப்பு  மற்றும் இனப்பெருக்க பகுதி  புத்துணர்ச்சி பெறும் ஒரு  முயற்சி  நாள் பண்ணிப் பாருங்கள் உடம்பே லைட்டா ஃபீல் ஆகும்! கால்கள் வீங்குகிறதா? இடுப்பு பகுதியில்  வலியா? சுவரில் கால் களை உயர்த்தி வைத்து இடுப்புக்குக் கீழே ஒரு மடித்த  10 நிமிடம் படுத்தாலே 60655| 5   துணி போதும் கால்களில் தேங்கிய லிம்ஃப் மற்றும் கெட்டதிரவங்கள் வயிற்றின் கீழ்பகுதிக்குச் சென்று வெளியேறும் இதனால்; கால் வீக்கம் குறையும் முழங்கால் சோர்வு குறையும் இடுப்பு  மற்றும் இனப்பெருக்க பகுதி  புத்துணர்ச்சி பெறும் ஒரு  முயற்சி  நாள் பண்ணிப் பாருங்கள் உடம்பே லைட்டா ஃபீல் ஆகும்! - ShareChat
முருங்கை இலை, புதினா இலை, துளசி இலை, கருவேப்பிலை.இவை எல்லாத்தையும். காய வைத்து... பொடி செய்து. பனை வெல்லம். சேர்த்து டீ போட்டு தினமும் குடித்து வாருங்கள்.. 300 வகை நோய். குணமாக்கும் திறன் கொண்டது. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் - ShareChat