#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி உன்ன சுத்தி அரசியல் செய்ய start பண்ணிட்டாங்க , அடுத்த 6 மாசத்துல இன்னும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ பழி உன்மேல வில வாய்ப்பு இருக்கு , ஆனா இதெல்லா தாண்டி நீ வரணும், இல்லனா மொத்தமா முடிச்சு விட்டுவானுக, உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு ஒரு நாளும் நினைச்சது இல்ல , சீக்கிரமா அரசியல் கத்துக்கோ அண்ணா , இல்லனா இவனுகள சமாளிக்க முடியாது....