தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,
கிடைத்தது அனைத்துமே தேடிக் கிடைக்காததில்லை,
எதையோ தேடி, எதையோ பெற்று, எதையோ தொலைத்து, எதையோ சிரிக்கும்,
உள்ளே தவிக்க வாழும் வாழ்க்கையே இறைவன் நமக்கெனக் கொடுத்த வாழ்க்கையாம்..!
#🌙இரவு வணக்கம் #goodnight #🌹Happy Wednesday #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
உன் மீது அன்பு காட்டுவதில் நான் ஜெயித்து விட்டேன்,
ஆனால் அதே அன்பை உன்னிடம்
எதிர்பார்க்கும் போது தான் நான்
தோற்று விட்டேன்.
#🌹Happy Wednesday #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #☕️மாலை வணக்கம்☕️ #goodevening
சிலருக்கு அழகு முக்கியம்...
சிலருக்கு அறிவு முக்கியம்...
சிலருக்கு அன்பு முக்கியம்...
யாருக்கு என்னென்ன முக்கியம்...
என்பதைப் புரிந்துக் கொண்டால் போதும்...
நம்ம யாருக்கு முக்கியம் என்பதை அறிந்துக் கொள்ளலாம்..
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #goodmorning #🌹Happy Wednesday
நமக்கு எவரையேனும் பிடித்து விட்டது எனில்,
அவரது கவனம் எல்லாம் நம் மீது இருக்க வேண்டி நிறைய மெனக்கெடுகிறோம்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻Happy Tuesday #goodnight #🌙இரவு வணக்கம்
வாழ்க்கை எப்போதும் உன் வசப்பட வேண்டுமென்றால்,
புத்திசாலியாய் இருந்தாலும்,
முட்டாளாய் நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻Happy Tuesday #☕️மாலை வணக்கம்☕️ #goodevening
ஏதோவொன்றை மறக்கத் தான்,
கொஞ்சம் கூடத் தொடர்பில்லாத வேறு ஏதோவொன்றைப் பற்றிக்
கொண்டு,
பயணிக்க வேண்டியதாய் இருக்கின்றது இன்றைய வாழ்வில்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #☕️மாலை வணக்கம்☕️ #goodevening #🌻Happy Tuesday
*மூடி சுற்றிக்கொண்ட*
மதுப்போத்தலை *திறக்கும்*
தொழில்நுட்பத்தை
*கற்றுக்கொண்ட*
மதுப்பிரியனின்
*லாவகத்தை ஒத்ததுதான்*
என் கோபங்களை
*சாமர்த்தியமாக*
நீ திருடிக்கொள்வதும்!
🌟🩶🌟🩶🌟🩶🌟🩶
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Happy Monday #🌙இரவு வணக்கம் #goodnight
மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்..
எல்லா கஷ்டங்களும் தீர்ந்தப் பிறகு தான் சிரிப்பது என்று முடிவு கட்டினால்..
சாகும் வரை யாரும் சிரிக்கவே முடியாது..!
#💐Happy Monday #goodevening #☕️மாலை வணக்கம்☕️ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
இந்த உலகம் நம் ஆசையைத் தூண்டி விடப் படைக்கப்பட்டது ...
நாம் ரசிக்கிற மாதிரி நடிக்கணுமே தவிர அடிமையாகி விடக் கூடாது..
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #goodmorning #💐Happy Monday
நமக்கு நல்லது எது என்று நாம் நினைப்பதற்கும்,
நமக்கு நல்லது எது என்று இறைவன் முடிவு செய்வதற்கும்,
நிறைய வித்தியாசங்கள் இருக்கலாம்...
ஆகவே ,
நடப்பதை ஏற்றுக் கொள்வோம்
இறைவனின் கணக்கு என்றும் தவறாகாது..!!
#🤩Sunday Special💥 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #goodnight #🌙இரவு வணக்கம்













