முத்து.விஜயகுமார்
ShareChat
click to see wallet page
@vijaymuthu25
vijaymuthu25
முத்து.விஜயகுமார்
@vijaymuthu25
சில பயணங்கள் முடியாது....
உன் கவனம் சிதறும் போது புரிந்துகொள்👆😳.நீ இழப்பதை ராஜாவை அல்ல😒.உன் ஆட்டத்தையும் தான்😞.....👆📝 #moti self confidence #motivation
moti self confidence - ShareChat
எதற்க்கும் துணிந்து நில்!எதிர்காலம் ஒன்று இருக்கிறது என்று அவர்கள் மறந்துவிட்டார்கள் போல,அதில்,நிச்சயம் அந்த கூட்டத்திற்கு நீயும் தலைவன் ஆகலாம்...அதற்காக நீ செய்வது என்னவெனில்,விடா முயற்சியும் தினமும் விடாத பயிற்சியும் தான்..... #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💞Feel My Love💖 #chess
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
#நா.முத்துக்குமார் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖 #💞Feel My Love💖
நா.முத்துக்குமார் - ARx | பிறந்த பிறகுதான் மகன் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது என் அன்பு மகனே பிறந்ததும் ்மகன் ೦ என்னைநீ அறிவாய்! நாமுத்துக்குமார் ARx | பிறந்த பிறகுதான் மகன் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது என் அன்பு மகனே பிறந்ததும் ்மகன் ೦ என்னைநீ அறிவாய்! நாமுத்துக்குமார் - ShareChat
அது என்னவோ தெரியவில்லை? எனக்கு! புதிதாக ஏதோ ஒன்று உணர்கிறேன்... உன்னருகில் நிற்கும் போது! -முத்து.விஜயகுமார். 06/10/2025 மாலை 6:49PM. #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - KcnyPPoo 7 KcnyPPoo 7 - ShareChat
எல்லோரும் நிலவை பார்கிறார்கள்... ரசிக்கிறார்கள்... வர்ணிக்கிறார்கள்... ஆனால், நான் மட்டுமே -நிலவை எனத்தாக்கினேன்! உனது வாயிலாக... -முத்து.விஜயகுமார். 30/09/2025 காலை 7:10AM. #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💕Tamil Romantic status💖
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
இமைக்கும் விழிகள் கூட-ஒருகணம் இமைக்காமல் நின்றது. இமைக்கும் அவள் விழியை பார்த்தேன். இனிமேல், இமைக்குமா! என் விழிகள். இமைக்காத விழியினுள் இமைக்கும் அவள் விழியை சேர்த்து இமையாலே என் வாழ்வை வாழ்கிறேன். இமையோடு தான் இருக்கிறேன் இமை இல்லாமல் இல்லை-என் இமையே உன்னை நான் இமைக்கிறேன் ஒரு பொழுதில் அல்ல இமைக்கும் ஒவ்வொரு கணமும் இமையில் இமை இப்போது தான் தெரிகிறது கண்களின் அழகு என்னவென்று உன்னை என் விழியால் கண்ட பிறகே.... -முத்து.விஜயகுமார். 18/09/2025 மாலை 6:38PM. #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - பாதைகள் என்று ஏதுமிலீலை சுவடே உன் காலடிச் உன் பாதையை உருவாக்குகிரது  -சுந்த) )ாமசாமி பாதைகள் என்று ஏதுமிலீலை சுவடே உன் காலடிச் உன் பாதையை உருவாக்குகிரது  -சுந்த) )ாமசாமி - ShareChat