பவன் கல்யாண் OG படம்.. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் 250 கோடி பட்ஜெட்டில் உருவான OG படம் தியேட்டரில் இன்று செப்டம்பர் 25 ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்திற்கு பவன் கல்யாண், பிரியங்கா மோகன், இயக்குனர், இசையமைப்பாளர் வாங்கிய சம்பள விவரங்களை பார்க்கலாம்