✨✨✨✨✨✨✨✨✨✨✨ #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்💢நவராத்திரி_திருவிழா-2025-10ம்நாள்-02.10.25-விஜயதசமி-சடை_அலம்புதல்💢
#Madhurai Sri #Meenakshi_Sundareswarar_temple💢Navarathiri_festival_2025-Day-10-Vijayadasami💢
✨✨✨✨✨✨✨✨✨✨✨
சீதங்கமழும் பிறையணி செஞ்சடைச் செல்வரொடும்
ஏதங்கமழும் இருளாரென்
உள்ளத்து எழுந்தருள்வாய்
வேதங்கமழும் செவ்வாயர்க்குப் பாலருள் வித்தகியே
காதங்கமழும் பொழில் சூழ் தென்கூடற் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை
✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
#🙏🏻மதுரை மீனாட்சியம்மன்🛕 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉