#🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #😍இனிய மாலை வணக்கம் 😍 #அரசியல் மாற்றம் #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
200 கோடி சம்பளம்ன்னு சொல்றான்,
500 கோடி கலெக்ஸன்னு சொல்றான்,
பணம் என்ன பெரிய பணம்ன்னு பேசுறான்,
ஆனா அந்த 1.5 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு அபராதத்தை தள்ளுபடி பண்ண சொல்லி கோர்ட்டுக்கு போறான்.😭