@vnhn
@vnhn

R@vi

ethuvum sollamatteanea

#

கவிதை

*முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்* *கள்ளச்சிரிப்பு " என்றார்கள்* *கோபங் கொண்டேன்* *சிடுமூஞ்சி" என்றார்கள்.* *அதிகம் பேசாமலிருந்தேன்,* *ஊமையன்" என்றார்கள்.* *சளசளவென்று பேசினேன்...!!* *ஓட்டவாய் " என்றார்கள்.* *புதிய தகவல்களை பரிமாறினேன்* *கருத்து கந்தசாமி " என்றார்கள்.* *அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,* * ஜால்ரா " என்றார்கள்.* *எல்லா செயல்களிலும்* *முன் நின்று செய்தேன்....!!* *முந்திரிக்கொட்டை என்றார்கள்.* *அவர்களைப் பின் தொடர்ந்தேன்,* *நடிப்பு" என்றார்கள்.* *யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்* * ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.* *வணங்குவதை நிறுத்தினேன்* *தலைக்கனம் என்றார்கள்.* *ஆலோசனை வழங்கினேன்,* *படிச்ச திமிர்" என்றார்கள்.* *சுயமாக முடிவெடுத்தேன்* * அதிபுத்திசாலி* " *என்றார்கள்* *நான் கண்ணீர் விட்டு அழுததால்* *வேஷக்காரன்" என்றார்கள்.* *நான் சிரித்த போதெல்லாம்,* *மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்* *எதிர்கேள்வி கேட்டால்,* *வில்லங்கம் என்றார்கள்* *ஒதுங்கி இருந்தால்,* *பயந்தாங்கொள்ளி என்றார்கள்.* *உரிமைக்குப் போராடினால்,* *கலகக்காரன் " என்றார்கள்.* *எதற்கும் கலங்காமல் இருந்தால்,* *கல் நெஞ்சன்" என்றார்கள்.* *நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?* *"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"* *யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!* *தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!* *அந்த நாலு பேரை கழற்றி விட்டு......* *என்னை அறிந்து கொண்டேன்* *துலங்கத் துவங்கியது* *எனக்கான வாழ்வின் துளிர்..* *வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக* *குறிப்பாக* *மிக நிம்மதியாக*
345 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்