சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!
பொருள்: வெண்ணிற ஆடை அணிந்த, விஷ்ணுவைப் போன்ற நிறமுடைய, நான்கு கைகளைக் கொண்ட, எப்போதும் புன்னகையுடன் இருக்கும் விநாயகரை, எல்லாத் தடைகளும் நீங்க தியானிக்கிறேன்.🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏ஆன்மீகம் #🙏ஓம் விநாயகா போற்றி🙏 #🙏🌹ஓம் விநாயகா போற்றி!!🌹🙏 #good morning
"ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:".
(பொருள்: ஓம், பன்றி முகத்தினளே, செல்வத்தை அளிப்பவளே, சித்திகளைத் தருபவளே, செல்வத்தை வரவழைப்பவளே, செல்வத்தைப் பொழிபவளே, ஸ்வாஹா)🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏ஆன்மீகம் ##பஞ்சமி திதி #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #பக்தி
"ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய வேத ரூபாய, வினதா புத்ராய விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹூ பராக்ரமாய, பஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா!" (இது விஷம், சர்ப்ப தோஷங்களை நீக்கும்).🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #மகாவிஷ்ணு #🌾🌴🙏ஶ்ரீ கருட பகவான் 🙏🌴🌾 #பக்தி #🙏நமது கலாச்சாரம்
தலைவரின் காப்பி அடிக்கும் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் தந்திரங்கள்.🤣🤣🤣 #📺அரசியல் 360🔴 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🔶பாஜக #💪தி.மு.க #✌️அ.தி.மு.க
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #good morning #தமிழ்நாடு
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம் கணபதயே வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா!🙏🙏🙏ஓம் நமோ பகவதே ருத்ராய!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #காலை வணக்கம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #🙏ஓம் விநாயகா போற்றி🙏
ஸ்ரீ மஹா கால பைரவரே போற்றி!🙏🙏🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #காலை வணக்கம் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #பக்தி #good morning
ஒரு வாரத்திற்கு முன் திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக கணவன் மற்றும் அவன் தம்பியுடன் கியுவில் நின்றிருந்தாள் ஷிவஜோதி என்கிற ஒரு ஆந்திராவை சேர்ந்த இன்ஃபுளூயன்ஸர்‼️
அப்போது, அந்த கியு'வுக்கு அருகில் எப்போதும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் வழங்கப்பட்டது‼️
அதை வாங்கியவன் உதிர்த்த டயலாக்குகள் இவை‼️
"இதுவரை வாழ்க்கையில் பிச்சை எடுத்தது இல்லை‼️ முதல் முறையாக பிச்சை எடுத்து சாப்பாடு வாங்கியிருக்கேன்"‼️
அடுத்த டயலாக்‼️
"பிச்சை எடுத்த சாப்பாடா இருந்தாலும் டேஸ்டா இருக்கு"‼️
அந்த வீடியோவை ஷிவஜோதி அவளது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தாள்‼️
ஆந்திரா பக்தர்கள் கொதித்தெழுந்து விட்டனர்‼️
புகார்கள் பறந்தன‼️
முதல்வர், துணை முதல்வர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் என அனைவருக்கும் புகார் அனுப்பப்பட்டது‼️
வழக்கம் போல,
இந்த ஷிவஜோதி மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டாள்‼️
ஆனால்,
பாலாஜி பக்தர்களின் கோவம் அடங்கவே இல்லை‼️
TTD இந்த புகாரை வெகு சீரியஸாக எடுத்து கொண்டு, ஷிவஜோதி ஆதார் கார்ட்டை பிளாக் செய்து விட்டது‼️
இனி,
இந்த ஜென்மத்தில் அவளால் திருமலையில் திருவெங்கடமுடையானை தரிசிக்க முடியாது‼️
அவளால் எந்த ஸ்ரீவாரி தரிசனத்திற்கும் போக முடியாது‼️
இந்த முடிவை எடுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது‼️
🚩🇮🇳🔥🔥🔥 #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #📺வைரல் தகவல்🤩 #🙏கோவில் #திருப்பதி
காங்கிரஸில் உள்ள ராகுல் காந்திக்கும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேகும் அழைப்பு விடுக்கப்படவில்லை. #⚡ஷேர்சாட் அப்டேட் #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #🧓பிரதமர் மோடி #🔶பாஜக
ஓம் நமோ பகவதே வாசுதேவாய! 🙏🙏🙏மந்திரத்தை ஜபிப்பதால் மன அமைதி, மன அழுத்தம் குறைதல், ஆன்மீக விழிப்புணர்வு, தடைகளை நீக்குதல் மற்றும் உள் அமைதியை மீட்டல் போன்ற எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன, இது பெருமாளிடம் சரணடைவதையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறது, இதனால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #திருப்பதி வெங்கடேச பெருமாள் 🌹 #பெருமாள் #திருப்பதி #பக்தி












