#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026
🌷
திதி : இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை
🌷
நட்சத்திரம் : இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
🌷
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
🌷
நல்ல நேரம்...
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 12.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
🌷
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🌷
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
🌷
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🌷
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்..
🌷
சந்திராஷ்டம நட்சத்திரம்
மாலை 06.56 வரை அனுஷம் பின்பு கேட்டை
🌷
வழிபாடு
🙏 குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
🌷
விரதாதி விசேஷங்கள் :
பௌர்ணமி
ஆருத்ரா தரிசனம்
🌷
எதற்கெல்லாம் சிறப்பு?
மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
🌷
தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள்.
🌷
உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.
🌷
கிணறு வெட்ட சாதகமான நாள். #📸பக்தி படம் #✨கடவுள் #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞