ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரன் ₹680 உயர்ந்து, ₹78,000-ஐ எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்த தங்கம், இன்று மீண்டும் மிக வேகமாக உயர்ந்திருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - Gold Prices Reach New High, Silver Also Rises