👧 வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள்

👧 வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள்

19/02/2019 இன்று மதியம் 2.30 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் நாக்கிடியான்பட்டி ஊரை சேர்ந்த சிறுமி தனியாக நின்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியின் அருகில் சென்று நான் உன் தந்தை என்று பொய் சொல்லி கடத்த முயன்றார். அப்பொழுது அந்த சிறுமி கத்தி அழுதபோது அருகில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு அவனை அடித்து போலீஸ் இடம் ஒப்படைத்து உள்ளார்கள். இது நம் நாடு ஆனால் ஒரு சிறுமி கூட ஒரு பொது இடத்தில் தனியாக நிற்க முடியவில்லை. இப்பொழுது இந்த சிறுமிக்கு நடந்ததுபோல. நம் தங்கை, மகள் போன்றவர்களுக்கு நடக்காது என்று உறுதி இல்லை. அதனால் நாம் அனைவரும் இந்த msg ஐ அணைத்து நண்பர்களுக்கும் அனுப்பி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நண்பர்களே. எல்லாம் பகிருங்கள் நண்பர்களே....... 🙏🏻🤝🏻👍🏻👇👇
#

👧 வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள்

👧 வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் - ShareChat
1.1k views
22 hours ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post