கணவன் மற்றும் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் சென்னை பெண் ஓட்டம்

கணவன் மற்றும் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் சென்னை பெண் ஓட்டம்

இந்திரா சிஎம் அவர்கள் பதிவு அபிராமியின் வாக்குமூலத்தைப் படித்தேன்.ஏதோ காதலன் மேல் இருந்த ஆசையில் உடனடியாக முடிவெடுத்து நடத்தப்பட்ட கொலை இல்லை.. (இங்கே பெண்ணின் உணர்வுகள்னு முட்டுக்குடுக்கும் கேவலவாதிகள் கவனிக்க) பல மாதங்களாக திட்டமிடப்பட்டு கடைசியில் எல்லாருக்கும் விஷத்தை கொடுத்து விட்டு அந்த விஷத்தால் இறந்த பெண் குழந்தையுடனே ஒரு நாள் முழுக்க வீட்டில் இருந்து விட்டு, பிறகு பையனும் இறந்த பிறகு வீட்டை விட்டு போயிருக்கிறாள் அந்த பெண். விஷம் தீவிரமாய் இல்லாததால் கணவன் மட்டும் தப்பிவிட்டான்.. இதற்கு அந்தப் பெண்ணின் மனஉளைச்சல் தெரியுமா? அவள் ஏன் அப்படி ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டார் தெரியுமாறு பெரிய கூந்தல் மாதிரி எவளாவது/எவனாவது பேசினா தயவுசெய்து என் நட்பை விட்டு விலகிட்டு என்ன எழவைனாலும் பேசிட்டுப் போ.. இதுக்கு கூட முட்டுக்குடுக்குற பெண்ணிய நாதாரிங்கலாம் தயவுசெய்து உன் கர்ப்பபையை தூக்கிட்டு பெண்ணியம் பேசு... நாய்கள் மாதிரி யார்கூடனாலும் திரியனும்னா திரிய வேண்டியதுதானே!! எதுக்கு குழந்தைங்க உங்களுக்கு? நேர்மை இல்லாத விஷ ஜந்துக்களே!! பாலியல் மட்டும்தான் வாழ்க்கைங்கிற மாதிரியும், அது இல்லனா பெண்கள் வாழ்க்கையே தலைகீழா ஆயிட்றமாதிரியும் ஒரு பிம்பத்தை உண்டு பண்ணாதீங்க.. சிலரோட பதிவுகளைப்பாத்தா இவளுகளே திடீர் சைக்காலஜிஸ்ட், திடீர் ஜட்ஜஸ், திடீர் புரட்சியாளர்கள் ஆயிடுறாங்க.. தாங்க முடியலை.. கூப்பிட்டு வச்சி அறையனும்போல இருக்கு.. “ஏம்மா!! புருசன் பிடிக்கலனா டைவர்ஸ் வாங்கிட்டு பிடிச்சவன் கூட போகலாமே!!” “நோ இந்த சமூகம் என்னை கேவலமா பேசும்” “அப்ப சமூகத்தை எதிர்த்து தைரியமா போராடி பிடிச்சவனை கரம்பிடிக்கலாமே!!” “ஐயோ அவ்ளோ தைரியம் எனக்கு இல்லங்க.. இந்த சமூகம் பெண்களை அடிமையாகவே வச்சிருக்குங்க..” “ஓஓ அப்ப என்ன பண்ண போறீங்க?” “பேசாம என் இரண்டு பிள்ளைகளையும் கொன்னுட்டு கலாபக்காதலன் கூட போகப்போறேன்ங்க...” “அப்ப இந்த சமூகம் கேவலமா பேசாதா? கொலை பண்ற அளவுக்கு தைரியம் இருக்கு.. போராடி வாழ்றதுக்கு தைரியம் இல்லையா?” இப்டிலாம் கேள்வி கேட்டா நம்மளை பத்தினி வேஷம் போட்ற பொண்ணுனு ஒரு கூட்டம் பேச ஆரம்பிக்கும்... த்தூ.. நீங்க புடுங்குன ஆணியெல்லாம் சமூகத்துல இந்தமாதிரி கேவலவாதிகளை உருவாக்குனது மாத்திரம்தான்.. பிள்ளைங்களை நடு ரோட்ல வீட்டுட்டு டாஸ்மார்க் போக வச்சதுதான் உங்க சாதனைகள்.. சமூகத்துல பெண்கள் எல்லா துறையிலயும் எப்படி காலடி எடுத்து வைக்கிறது? சமூக மாற்றத்துக்கு அரசியலுக்குள்ள நுழையிறது எப்படி?பெண்கள் முன்னேற்றத்துக்கு திட்டங்கள் தீட்டுற அதிகாரிகளா பெண்களே மாறுவது எப்படி? சட்டங்கள் இரு பாலருக்கும் சமமா மாற்ற அந்த சட்டத்துறையில சாதனை படைக்கிறது எப்படி? முழுமையான பெண் சமத்துவம் பெற ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைப்பது எப்படி? இதைப்பத்தி பேசுறத விட்டுட்டு இன்னும் இந்த மாதிரி கேவலத்துக்கு முட்டு குடுத்து பேசுதுங்க சில அரை வேக்காடுங்க... சமூகத்துக்குள்ள இந்த மாதிரி நச்சுவிதையை தூவி பாலியல் மட்டுமே பெண்களோட பெரிய பிரச்சனை மாதிரியும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் ஆண்மையில்லாதவனுங்க மாதிரியும் பேசுறதுதான் பெண்ணியம்னா இனி அதை எதிர்த்து பேசுறது மட்டும்தான் என்னுடைய முதல் வேலை.. பெண்களே!! உறவுகளில் நேர்மை அவசியம்.. புருசன் பிடிக்கலனா அதை நேர்மையா சொல்லி, விலகிப்போ.. நேர்மை தைரியம் கொடுக்கும்.. அந்த தைரியத்தை வச்சி உன் வாழ்க்கையை எதிர்கொள்.. அதை விட்டுட்டு இருட்டுக்குள்ள நீ பண்ற எல்லா கேவலங்களும் உன்னை சாகடிக்காம விடாது.. பி.கு இதற்கு முன்னாடி பெண்ணை ஆசிட் அடிச்சவன், லவ் பண்ண மறுத்ததுக்கு கொன்னவன் இப்டி எல்லாரையும் சகட்டு மேனிக்கு திட்டி பதிவு போட்றுக்கேன்.. அதுக்காக இதுலயும் பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு எதிர்பார்க்காதீங்க.. இந்த பெண்ணின் செயலுக்கு முட்டுக்குடுத்த நிறைய பதிவுகள் பார்த்து வந்த கோபம் இது.... இங்கேயும் வந்து philosophy, psychology னு எவனும்/எவளும் பேசாதே!! தூக்கி கடாசிட்டு போயிக்கிட்டே இருப்பேன்.. கோபத்துடன் இந்திரா
#

கணவன் மற்றும் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் சென்னை பெண் ஓட்டம்

கணவன் மற்றும் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் சென்னை பெண் ஓட்டம் - போஸ்ட் செய்தவர் : @ ivasheeladevi @ abiramive Posted On : ShareChat - ShareChat
1.9k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post