யாமிருக்க பயமேன்..🙏✨
985 views • 4 days ago
மனம் தளரவேண்டாம்!
உனக்கென்று விதிக்கப்பட்டது நீ தடுத்தாலும் உன்னை வந்து சேரும். அது நல்லதாய் அமைய உனக்கு நான் அருள் புரிவேன்! கற்பனைக்கு எட்டாத ஒரு மகிழ்சியான எதிர்காலம் உனக்கு உண்டு..!
#முருகா #தமிழ்கடவுள் #அழகன் #பேரழகன்கன் #மூரு
10 likes
6 shares