brahma kumaris - tamil.
🌹🌹 *शुभ अमृतवेला योग* 🌹🌹 आज अमृत वर्षा की शुभ पावन वेला मे मैं आत्मा निराकार ज्योति बिन्दु शिवपिता की याद में बैठी हूँ--- मैं शिवशक्ति बन शिवपिता से सर्व शक्तियों का उपहार ले रही हूँ --शिव परमात्मा शिवशक्तियों द्वारा स्वर्णिम युग की स्थापना कर रहे हैं --मैं भाग्यविधाता की संतान मास्टर भाग्यविधाता हूँ ---मेरे द्वारा परमात्मा अनेक आत्माओं का भाग्य बना रहे हैं ---ईश्वरीय ज्ञान तथा योग की शक्ति का दान करना ही औरों का भाग्य निर्माण करना है। मैं सुखदाता पिता की सुख स्वरूप आत्मा हूँ ----दुख की लहर मेरे पास आ नही सकती ---मुझे मन , वचन , कर्म से सबको सुख देना है ----मुझे भूल से भी कभी किसी को दुख नही देना है---न दुख देना है न दुख लेना है -- ---मुख से सदा ज्ञान वचन सुना कर सबका कल्याण करना है ----शुभचिंतक बन सबको शान्ति धाम और सुखधाम का रास्ता बताना है। शिवशक्ति बन सर्व को शक्तियों का दान देना मेरा परम कर्तव्य है । शिवशक्तियों ने ही कल्प कल्प भारत को स्वर्ग बनाया है परंतु दुनिया इस सत्य से परिचित नही है ----क्योंकि शिवपिता भी गुप्त हैं --उनका दिव्य ज्ञान भी गुप्त है और हम शिवशक्तियां भी गुप्त हैं। स्वयं परमात्मा ने माताओं और बहनों के शीश पर ज्ञान कलष रखा और स्वर्ग का द्वार खोलने के निमित्त बनाया। विश्व कल्याण के इस महान कार्य में परमात्मा का सहयोगी बनना अर्थात महान सौभाग्यशाली बनना। 🌹🌹 *ओम शांति शुभ रात्रि* 🌹🌹
#

BRAHMA KUMARIS - TAMIL.

BRAHMA KUMARIS - TAMIL. - परमात्म शक्तियों से नारी के शक्ति स्वरूप द्वारा महापरिवर्तन । 4 . - ShareChat
97 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

BRAHMA KUMARIS - TAMIL.

God's message today 10.01.2019. *ஞான சிந்தனை.* 👏 *பரமாத்ம அன்பின் சுகம் மிக்க ஊஞ்சலில் ஆடினீர்கள் என்றால் துக்கத்தின் அலைகள் வர முடியாது.* =============================== *விளக்கம் : பரமாத்ம அன்பு மட்டும் நாம் பெற்று விட்டோம் என்றால் அதில் அளவுகடந்த சுகம் இருக்கிறது* *அந்த அன்பு நிரந்தரமாக நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றால்* *அவருடைய வழிப்படி எப்பொழுதும் நடக்க வேண்டும்* *அவருடைய கட்டளைப்படி மட்டும் நாம் எப்பொழுதும் நடந்தோம் என்றால் அவருடைய அன்பை எடுக்க அல்லது பெற தகுதியுள்ள மனநிலையில் இருப்போம்* *பிறகு இந்திரியங்களை கடந்த அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்போம்* *அவருடைய கட்டளைப்படி நடப்பதும் கடினம் அல்ல* *நம் இதயத்தில் அவருக்காக அன்பு மட்டும் இருந்தால் போதும்* *ஆண் அன்புக்காக உயிரையும் கொடுக்க துணிகிறான்* *பெண்ணோ தன்னுடைய அன்பானவருக்காக சமுதாய பண்பாடு கட்டுப்பாடு அனைத்தையும் உடைத்தெறிந்து விடுகிறாள்.* *தாய் தன் குழந்தை மீதுள்ள அன்பினால் அனைத்து துன்பங்களையும் பொறுத்துக் கொள்கிறாள்* *தந்தை குழந்தையின் மீது உள்ள அன்பால் இரவு பகலாக உழைத்து குழந்தையின் தேவையை பூர்த்தி செய்கிறார்* *அன்பானது கடினமானதை சுலபமாக்கி விடுகிறது* *கடினமானதாக இருந்தாலும் அன்பினால் ஒன்றுமே செய்யாதது போன்று சுலபமாக மாற்றிவிடுகிறது* *அதுமட்டுமல்லாமல் அன்பினால் கடினம் சுலபமாகி துக்கத்தின் அலை வரும் சூழ்நிலையிலும் கூட* *சுகமான ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வை கொடுத்துக்கொண்டே இருக்கும்* *சிவ பாபாவுக்கு நன்றி🙏*
110 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
🗓 *01.12.2018.* 1⃣- தாரணைக்கான முக்கிய சாரம். 2⃣-வரதானம். 3⃣-சுலோகன். ------------------------------------------- 1⃣- *தாரணைக்கான முக்கிய சாரம்:-*🎁 *1) பாபா என்ன சொல்கிறாரோ அதை ஒரு காதின் மூலம் கேட்டு மற்றொரு காதின் வழியாக விட்டு விடக் கூடாது.ஞானத்தின்போதையில் இருந்து அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும்.* *2) அனைவருக்கும் ஒரு வினாடியில் முக்தி ஜீவன்முக்தியின் அதிகாரத்தை கொடுப்பதற்காக, தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் தியாகம் செய்து பாபாவை நினைவு செய்யுங்கள், என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும்.* ------------------------------------------- 2⃣ - *வரதானம்:*✋🏻🤚🏻 *பிரம்மா பாபாவைப் பின்பற்றி முதல் நிலையில் வரக்கூடிய சம நிலை ஆகுக !* *அனைத்து குழந்தைகளுக்கும் பிரம்மா பாபாவோடு மிகுந்த அன்பு உண்டு அன்பின் அடையாளம் அவர் போன்று ஆவது!* *இதில் முதலில் நான் என்னும் லட்சியம் வையுங்கள்.* *பொறாமையின் வசமாகி, முதலில் நான் என்பது கூடாது. அது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால் தந்தையைப் பின்பற்றுவதில் நான் முதலில் என்று சொன்னவுடன் ஆகிவிட வேண்டும். முதலானவருடன் கூடவே நீங்களும் முதலில் வந்து விடுவீர்கள்.* *எப்படி பிரம்மா பாபா முதல் நம்பரில் வந்தாரோ அப்படியே அவரைப் பின்பற்றுவோரும் முதல் நம்பர் லட்சியத்தை வைக்க வேண்டும்.* *முதலில் வருபவரே அர்ஜூன்!* *அனைவருக்கும் முதலில் வர வாய்ப்புள்ளது.முதல் தரம் என்பது எல்லையற்றது! குறைந்தது அல்ல!* ------------------------------------------ 3⃣ *சுலோகன்:*💎 *வெற்றியாளராக ஆக வேண்டுமெனில், சுய சேவை மற்றும் பிறருக்கான சேவை இரண்டையும் சேர்த்தே செய்ய வேண்டும்.* ~~~~~~~~~~~~~~~~~ 💥👑 *ஓம் சாந்தி.🧘🏻🧘🏻‍♂*
#

BRAHMA KUMARIS - TAMIL.

BRAHMA KUMARIS - TAMIL. - ShareChat
120 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
*💥👴🏻ஓம் சாந்தி 🧘🏻🧘🏻‍♂* 😌 *BK'S RECIPE'S - TAMIL*😋 *இட்லி மாவு போண்டா* தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப் பச்சை மிளகாய் – 4, இஞ்சி - 1 இஞ்ச், கருவேப்பிலை – 10 எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இல்லையெனில் அரைத்துக் கொள்ளலாம். கருவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பொருட்களை இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும். இட்லி மாவு லூசாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் மாவில் சிறிது எடுத்து எண்ணெயில் இட்டு இருபுறமும் பொறித்து எடுக்கவும். பொன்னிறமாகும் வரை வேக விடவும். 🇲🇰 *BRAHMA KUMARIS🌍* *💥👴🏻om shanti.*🎁👑
#

BRAHMA KUMARIS - TAMIL.

BRAHMA KUMARIS - TAMIL. - ShareChat
112 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post