சிவகாசி: இரு வேன்கள் மோதியதில் பட்டாசு தொழிலாளர்கள் காயம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன்குளம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். விருதுநகர் அருகே மருளூத்து விலக்கில் பஞ்சாலை வேன் மோதியதில் ராதா (37), நாகம்மாள் (70), லட்சுமி (42), மகாராணி (60), ஜோதிமணி (48), முத்துலட்சுமி (43) உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #sivakasi #anuppankulam #maruloothu #soolakkarai #vanaccident #accidentnews #accident
https://www.instagram.com/reel/DO1SXpEkyDq/?igsh=Y2hhdzF0dTdveW16
#விபத்து #வைரல் #📺வைரல் தகவல்🤩 #விருதுநகர் #சாத்தூர்