12.09.2025
கேரள மாநிலம் மூணாறு தேவிகுளம் அருகே கே.எஸ்.ஆர்.டி.சி. இரட்டை அடுக்குப் பேருந்து விபத்தில் சிக்கியது... அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது...
சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த பேருந்து புனரமைக்கப்பட்டு.. புதிய வண்ணங்கள் பூசி சுற்றுலா பயணத்துக்கென பிரத்யேகமாக வந்தது குறிப்பிடத்தக்கது....
பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் எனத் தகவல்.
#vairal #worldaccident #india #kerala #munnar #devikulam #ksrtc #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOgLUzwk6uB/?igsh=MWoxbzJyOXJmYnI3ZA==
#வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #முணார் கேரளா #கேரளா