Failed to fetch language order
avatar
13 Posts • 130K views
HARI' S CINEMAS
4K views 3 days ago
அவதாருடன் ஒப்பிட்ட மோகன் ஜி "உலகத்தையே கலக்கிய `அவதார்' படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 31 நாட்கள்தான். போஸ்ட் புரொடக்ஷன் 1 வருடத்திற்கு மேலாக செய்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இருந்ததால் என்னால் இப்படத்தை 31 நாட்களில் எடுக்க முடிந்தது" திரௌபதி 2 படப்பிடிப்பு குறுகிய காலகட்டத்தில் முடித்தது குறித்து மோகன் ஜி #avatar #mohang #Draupathi2 #avatar #mohang #draupathi
37 likes
57 shares