𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
529 views • 6 days ago
சென்னையில்
பெய்த மழையால் கண்ணகி நகரின் பிரதான சாலைகளில்
மழை நீருடன்
கழிவு நீரும் சேர்ந்து
குளம்போல
காட்சியளிக்கிறது...📌
இதனால் கண்ணகி நகருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதி
அடைந்துள்ளனர்📌
ஏய் இதற்கு முன்பு
ஒரு தூய்மை பணியாளர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இதே பகுதியில் இறந்தது
குறிப்பிடத்தக்கது 📌
மிதமான மழைக்கே முழங்கால் அளவு தண்ணீர் நிற்கிறது என்றால் இன்னும் வரும் நாட்களில் எவ்வாறு இருக்கும் என்று மக்கள் மிகுந்த பயத்தோடு மிகுந்த வேதனையில் உள்ளனர் 📌
பலரின் வீடுகளுக்குள்ளும்
மழைநீர் தேங்கி நிற்பதாக
பலரும் குற்றம்
சாட்டி வருகின்றனர் 📌
சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிகழும் என்று பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... 📌
சென்னை சென்னையில் மழை நீர் வடிகாலுக்காக 4000 கோடி செலவு செய்தது குறிப்பிடத்தக்கது 📌
##நாசமாப்போன_4000கோடி ##dmkfails ##DMK_betrays_Tamilpeoples ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
11 likes
15 shares