டிஜிட்டல் உலகம் 🤭
16 Posts • 3K views
🦉 *FIR பதிவுக்கு இனி காவல் நிலையம் செல்லத் தேவையில்லை!!!* வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், ஆன்லைன் மூலமாக FIR பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 5 புதிய ஆன்லைன் நீதிமன்றங்களும் தொடங்கப்பட உள்ளன - மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் #டிஜிட்டல் உலகம் 🤭 #🌏டிஜிட்டல் உலகம் #ரெங்கா! #renga-vamba!
11 likes
10 shares