சோழர் போர் படை
68 Posts • 28K views
அன்பு வெற்றி
757 views 12 days ago
#கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் #சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் #வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார். #வன்னியர் #குலச்சிறப்பு விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார் மலையமன்னர் குன்றவர் பல்லவர் சோழர் காளிங்கராயன் மும்முப் படையுடையார் வன்னியர் பிறரென்னுடையார் பகிரிரே என்று கம்பர் வன்னியர் குலத்தின் பெறுமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார் #சோழர் போர் படை #news #Tamil Nadu
11 likes
9 shares
அன்பு வெற்றி
778 views 8 days ago
07/12/2025 விடுதலைப் போராட்ட தியாகி மற்றும் வன்னியர் ஒற்றுமை மற்றும் வன்னியர் வளர்ச்சிக்காகவும் அயராத பாடுபட்ட ஐயா #அர்த்தநாரீஸ்வர_வர்மன் அவர்களுக்கு #வீரவணக்கம் #சோழர்_போர்_படை #news #Tamil Nadu #சோழர் போர் படை
14 likes
12 shares
அன்பு வெற்றி
629 views 15 days ago
#திருநெல்வேலி #மேலச்செவல் #பிராஞ்சேரியில் #கிராமத்தில் மொத்தமாக வாழை மரங்கள் சேதம் அடைந்து உள்ளது #மத்திய_அரசு மற்றும் #மாநில_அரசு நேரில் சென்று சேதத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தாருங்கள் விவசாயின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் #தலைவர் #வி_வெற்றிச்சோழன் #சோழர் போர் படை #news #Tamil Nadu
23 likes
9 shares