பரந்தூர்
4 Posts • 95 views
#parandur airport project பரந்தூரில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு.மச்சேந்திரநாதன் அவர்களின் தலைமையிலான குழு ஏப்ரல் 2023-ல் உருவாக்கப்பட்டது.... 📌 இந்த குழு, நீர்நிலைகளைப் பாதுகாப்பது மற்றும் விமான நிலையத் திட்டத்தின் மற்ற கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டது... 📌 அந்த குழுவின் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட மறுப்பது ஏன்?... 📌 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டாலும் அரசு தர மறுப்பது ஏன்?📌 உழவர்களை பாதுகாப்பதில் சிறந்த ஆட்சி திமுக ஆட்சி என்று மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்... 📌 பரந்தூரில் போராடுபவர்கள் யார்?📌 அவர்களை இன்று வரை மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும், துணை முதல்வர் @Udhaystalin அவர்களுக்கும் சந்திக்காமல் இருக்க காரணம் என்ன?.. 📌 இனியும் உங்கள் பொய்களை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை... 📌 டிமிக்கி கட்சியின் ஆட்சிக்கு தேர்தல் என்னும் ஜனநாயக போரில் முடிவுரை மக்களால் எழுதப்படும்.... 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக #parandur #பரந்தூர் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
11 likes
9 shares