ஆறுதல் கூட வேண்டாம்.
உங்கள் புலம்பல்களை கொட்டி தீர்க்கையில் நிறுத்தமால்,
சலிக்காமல் கேட்க,
ஒரு ஜீவனாவது
உங்களுக்கென இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
சம்பாதியுங்கள்..!!
வாழ்வில் மீள முடியாத எந்த வலியாக இருந்தாலும் மீண்டு விடுவீர்கள்.
#வ #வாழ்க்கை #உணர்வு #மனசு #ஈரம்