🍋Lemon city of India🇮🇳
502 views • 4 hours ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இரவு சாலை ஓரமாக நடந்து வந்த,
புள்ளியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாரியப்பன் (67) என்பவர் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து.
இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய நபர் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #kanniyakumari #nagerkovil #vadaseri #bikeaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DPPE7nsk3se/?igsh=MXR6NDl3YmtlZHEydg== #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #கன்னியாகுமரி
9 likes
13 shares