சமூகம்
780 views • 1 months ago
சீனாவில் ஊழலுக்கு மரண தண்டனை. இந்தியா பாராளுமன்றத்தில் நிறைவேறுமா ஒரு மனதுடன் இந்த சட்டம். கருப்பு பணத்தை ஒழிப்போம் கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறியவர்கள் ஒழிக்கவும் இல்லை மீட்கவும் இல்லை. எல்லாவற்றிலும் Collection, Corruption and Commission என்று கூறியவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாமல் எல்லாம் வழக்குகளாக நீதிமன்றத்தில்! #இந்தியா #ஊழல் #லஞ்சம் #தண்டனை #மோடி
16 likes
1 comment • 15 shares