herbal
95 Posts • 32K views
Dr.Fana’s
581 views 13 days ago
Say goodbye to flakes, hello to shine ✨🌿 #NoMoreFlakes #HealthyScalp #HairGoals #flakefree #NaturalHairCare #HerbalShampoo #CleanBeauty #OrganicHairCare #natureinspired #clearscalp #healthyscalp#antidandruff #herbal #shampoo
12 likes
11 shares
ஆதவகுமார்
632 views 1 months ago
சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும். பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி, அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி, வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது. சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும். உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அருவதா மூலிகை தீர்வாக அமைகிறது. அருவதா மூலிகை மூல வியாதிகளை சரிசெய்யும். அருவதா மூலிகை உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது. #மூலிகை #herbal #மருத்துவம் #இயற்கை #மருத்துவ குறிப்பு
19 likes
8 shares