😱பயிற்சியின் போது இளைஞர் பரிதாப பலி⛹️‍♂️
34 Posts • 319K views
சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த Basket ball வீரரின் கனவை மரணம் பறித்து விட்டது. ரொக்தாக்(16) பயிற்சியின் போது, கோல் போடுவதை போல பாஸ்கெட் போர்டை பிடித்து தொங்க, திடீரென போர்டு ரிம் சரிந்து அவர் மீது விழுந்தது. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த ரொக்தாக் தேசிய அளவில் ஒரு வெள்ளி & 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். #😱பயிற்சியின் போது இளைஞர் பரிதாப பலி⛹️‍♂️
846 likes
135 comments 844 shares