vijay love feel
Ąýæñ vìjăý - Author on ShareChat: Funny, Romantic, Videos, Shayari, Quotes
Ąýæñ vìjăý
செவியழகு காணாது போல் நடித்தே கண்கள் எங்கோ போக காதுகள் ரெண்டும் ரகசியமாய் என் வாய்வரை நீளுதே மடிந்தவிதழ் ரோசா மங்கை உதடென்பரோ மெலிதாய் மடிந்த செவி மடங்கிப்பூத்த ரோசாவன்றோ கம்மலை தொங்கவிட்டதே கன்னியவள் கைகள்தான் பின்ஏனோ சிலுசிலுவென கத்தி இருப்பை காட்டுகின்றன தவறிழைத்தனவோ தொங்கட்டான்கள் கோர்த்து தொங்கவிட்டாய் மன்னிப்பு கேட்குமதன் மொழியோ சல்சல்லெனும் மெல்லிய ஓசை காதுகுத்தும் சாக்கில் துளைபோட்ட ஊசி பெருமை பேசித்திரிகிறதே நிலவில் முதற்கால் பதித்ததுபோல தலையைச்சுற்றி காதைத்தொட்ட ஒன்றாம்வகுப்பு விளையாட்டு ரெட்டைச்சடை ரெண்டும் நேரேத்தொடுதே பருவ வருகை விளையாட்டோ கூந்தல் வாரிட வந்த சீப்பு காதருகே வாரும்போது செவியில் இடித்தே சில்மிசம் செய்யுதே தேவையற்ற மெனக்கெடலோ புனல்போல் விரிந்தசெவி நீர்மமா ஒலிச்சிதறி வழிய பொற்கொல்லன் கையூட்டோ பிரம்மம் காது ஓரம் உரசி வாழ விரும்பும் செல்பேசி அழைப்புகளை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறதே கவியாக்கி கைசேர்த்து வாய்படிப்பது சுகமோ வடித்தவன் வாயுரைக்க செவிமடுக்கும் வரம் வாய்க்குமோ 💗💗æýãñ vj##⚘⚘
#

vijay love feel

vijay love feel - ShareChat
6.6k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post