📝 question bank
#

📝 Question Bank

தமிழின் முதல் காப்பியம் எது? வுநுவு தேர்வு : தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் !! 👇👇 இங்கே கிளிக் செய்யுங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 1. இருபதாம் நு}ற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார் - பாரதியார் 2. இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர் - பாரதியார் 3. பறவைகள் எதை அடிப்படையாகக் கொண்டு இடம் பெயர்கின்றன. - நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப்புலம் 4. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் - சிட்டுக்குருவி 5. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் சலீம் அலி, தன் வாழ்க்கை வரலாற்று நு}லுக்கு ------------- என்று பெயரிட்டுள்ளார். - சிட்டுக்குருவியின் வீழ்ச்சி(வுhந கயடட ழக ளியசசழற)  காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் 6. தமிழின் முதல் காப்பியம் எது? - சிலப்பதிகாரம் 7. திங்கள் என்றச் சொல் எதைக் குறிக்கும் - நிலா 8. கொங்கு என்பதன் பொருள் - மகரந்தம் 9. அலர் என்பதன் பொருள் - மலர்தல் 10. திகிரி என்பதன் பொருள் - ஆணைச்சக்கரம் 11. மேரு என்பதன் பொருள் - இமயமலை 12. நாமநீர் என்பதன் பொருள் - அச்சம் தரும் கடல் 13. அளி என்பதன் பொருள் - கருணை 14. மாடங்கள் என்ற சொல்லின் பொருள் - மாளிகையின் அடுக்குகள் 15. சித்தம் என்பதன் பொருள் - உள்ளம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://bit.ly/2IZoRml
113 காட்சிகள்
5 நாள் முன்
#

📝 Question Bank

TET தேர்வில் எளிதில் வெற்றி பெற பொதுத்தமிழ் வினா விடைகள் !! வுநுவு தேர்வு : தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள் !! 👇👇 இங்கே கிளிக் செய்யுங்கள் வுநுவு நுஒயஅ - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 1. வீரமாமுனிவர் இயற்றிய நு}ல்கள் யாவை? - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, திருக்காவலு}ர்க் கலம்பகம், தொன்னு}ல் விளக்கம், கித்தேரியம்மாள் அம்மானை 2. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சு+சையப்பரை தலைவராக கொண்டு பாடப்பட்டது - தேம்பாவணி 3. கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது - தேம்பாவணி 4. 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களை கொண்டது - தேம்பாவணி 5. ′நகைசெய் தன்மை′ எனும் தேம்பாவணி பாடல் இடம்பெற்றுள்ள படலம் - மகவருள் படலம்  காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் 6. ′தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்′ என்னும் கம்பராமாயண பாடலில் கூறப்படும் ஆறு - சரயு ஆறு 7. கம்பரை போற்றியவர் - சடையப்ப வள்ளல் 8. கம்பர் இயற்றிய நு}ல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் 9. கம்பரின் காலம் - கி.பி.12ம் நு}ற்றாண்டு 10. வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் - வால்மீகி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://bit.ly/2IZoRml
108 காட்சிகள்
5 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post