இயற்க்கை
987 Posts • 622K views
# மாற்றத்திற்கான மக்களின் தலைவன் தமிழகத்தின் எல்லை காக்கும் கருப்பசாமிக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் #இயற்க்கை
13 likes
11 shares
நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி 💫💫💫💫💫💫💫💫 தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க🙏 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக வரும் வியாழக்கிழமை {30.10.25} காலை 09.00 மணிக்கு மாநகராட்சி முன்பு போற்றுதலுக்குறிய **பெரும் தமிழர் தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் புகழ் வணக்க நிகழவும், மாலை 05.00 மணிக்கு சி டி சி வளைவு முன்பு தேவரின் புகழ் வணக்கம்,மற்றும் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்** நடைபெறுகிறது, தாய் தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ சிறப்பு பேச்சாளர்:- திரு, இளந்தமிழன் ஷேக், மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை. திருமதி, அபிநயா பிரேம்குமார், வடக்கு தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர், மகளிர் பாசறை. 🛝🛝🛝🛝🛝🛝🛝🛝 நிகழ்வு முன்னெடுப்பு:- திரு. பிரேம்குமார் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு, மணிகண்டன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், திரு, இராம்குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், நிகழ்வு ஒருங்கிணைப்பு ஆலோசகர் திரு. வெங்கடேசன் தொழிற்சங்க பொது செயலாளர் திரு. பா.ரவிச்சந்திரன் சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் 🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦 பா.குமார், மண்டலச் செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி. #இயற்க்கை
18 likes
9 shares