In the Lap of the Master | 21-23 Sep 2025 - ஆங்கிலத்தில்
குருவின் மடி என்பது சௌகரியம் தருவது அல்ல. விழிப்புணர்வைத் தூண்டுவது, முக்திக்கு வழி செய்வது என்கிறார் சத்குரு.
"In the Lap of the Master" மூன்று நாள் நிகழ்ச்சி செப்டம்பர் 21 முதல் 23 வரை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, சத்குருவுடன் கூட இருந்து அவரது அருள் மழையில் பங்கேற்பாளர்கள் திளைப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு . இப்போதே பதிவு செய்யுங்கள். sadhguru.co/lom-sm
#sadhguruTamil
#sadhguru #spirituality #aanmeegam