karur
2K Posts • 530K views
கரூர் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் உரிய நேரம் வரவில்லை நேரம் தவறி வந்தார் அதனால் தான் விபத்து நேரிட்டது என்று திமுக வாடகை வாய்கள் பேசிக் கொண்டிருந்தன 📌 இவ்விபத்துக்கு காரணம் நேரம் தவறி வந்ததே என்றும் பொய் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன திமுக வால்...📌 ஆனால் மக்கள் முன்பாக அது எடுபடவில்லை.... 📌 ஆனால் அருப்புக்கோட்டை பகுதியில் 1989 ம் ஆண்டு இரவு 10 மணிக்கு திமுக பிரச்சார பொது கூட்டத்தில் கருணாநிதியே மறுநாள் காலை 7:30am தான் அக்கூட்டத்திற்கு வந்தார்... 📌 இதை நேரடியாக கண்டவர் நாஞ்சில் சம்பத் 📌 கிட்டத்தட்ட பத்து மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார் #கருணாநிதி திமுக திராவிட வெறி நாய்களுக்கு நீங்கள் எத்தனை அவதூறுகள் விதைத்தாலும் அத்தனையும் ஒன்றுக்கு நூறாக திரும்பி வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது👇🏻 #KarurTragedy #karur #கருணாநிதி #dmk ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
7 likes
14 shares
🍋Lemon city of India🇮🇳
784 views 24 days ago
ஈரோடு டூ கரூர் மெயின்ரோட்டில் நடுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த வாகனத்தின் பின்னால் டூவீலர் மோதி விபத்து.டூவீலரில் வந்தவர் உயிரிழப்பு.பலியானவர் உடல் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. #vairal #worldaccident #india #tamilnadu #erode #karur #naduppalayam #bikeaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DQg6_0PkyX_/?igsh=MWs1aHkzcDZhZ2d6NA== #accident #erode #karur #accident #விபத்து
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
16 likes
12 shares