தனிமை
#

தனிமை

127 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

139 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

114 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

118 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

152 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

415 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

தனிமை

191 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

தனிமை

ஏதேதோ! காரணங்களை சொல்லி உன்னை விட்டு விலகிச் செல்கிறேன். பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்கிறேன். நீ! வந்து பேசியும் என் மனம் பேச மறுத்துவிட்டது. நீ ! காரணம் கேட்கிறாய். நான் எதை செல்வேன்! நாம் பேசிய நாட்கள் பின்னாளில் இருக்காது! அதை சொல்லவா ? நீ ஒவ்வொரு முறையும் பேசிடும் போது தனிமை உணர்ந்தது இல்லை! நீ ! சென்று விட்டால் அந்த தனிமை எனக்கானது ! அதை எப்படி ஏற்றுக்கொள்வேன் சொல் ! சோகத்திலும் சிரித்த தருணம் உன்னுடன் பேசுகையில்! இன்று! சிரிப்பிலும் தனிமையை உணருகிறேன். உன்னை விட்டு விலகிச் செல்வதால்! என்னை! புரிந்துக்கொள் !
305 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

தனிமை

இங்குட்டு தனிமை தனிமைன்னு பொழம்பும் மக்களே தனிமைனா என்னா அது எவ்வளவு அழகானது என்பது என்னோட பார்வையில் தனிமை என்ற ஒரு விஷயம் பொதுவாக நமக்கு அதுவாக கிடைக்கும் போது அய்யோ நமக்கென யாரும் இல்லையே என பொலம்பி தள்ளி அந்த தனிமையை அனுபவிக்க மறந்துவிட்டு பிறகு தனிமையை நாடி அலைவோம்..! வாழ்வை வாழ்வது என்பது அது நமக்கு தரும் ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவிப்பது தான், சில நேரங்களில் மகிழ்ச்சி சில நேரங்களில் கஷ்டம்..! எதையுமே பாரபட்சம் பார்க்காமல் ரசிக்க தொடங்கிவிட்டால் தனிமையை போன்றதொரு இன்பத்தினை எங்கும் கிடைக்கப்பெற முடியாது என்ற நிலைக்கு வந்துவிடலாம்..! ஒவ்வொரு நிமிடமும் நமக்கானது அதை அனுபவித்து வாழ பழகிக்கொண்டால் நமது தேடல் என்பது வேறுவிதமாகத்தான் இருக்கும்..!! -- அபு 😎
319 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

தனிமை

💁‍♂கண்ணுக்கு வெளியில் கருஞ்சிறகு விரித்தபடி ஒருத்தி கோடைவெப்பத்திலும் வாடத ஒருத்தி .🕺பேருந்துநிறுத்தத்தில் புடவையின் தலைப்பை முருக்கியபடி.ஒருத்தி🕺இணையத்தின் சிலந்திவலை👾 பின்னலுக்குள் சிக்கிக்கொண்ட ஒருத்தி 🕺 இந்தஇளமையின்மௌனத்தை இரவின் குளிர்ச்சியை தூக்கத்தின் உச்சத்தை இப்படியாரோ ஒருத் "தீ"🤷‍♂ தினமும் சூடு போட்டு எழுப்புகிறாள்😯 பணம்வேண்டிப் பகலை கழித்து வசந்தம் வேண்டி இரவைநெருங்கி.காகிதப் பூக்களுக்குள்வாசத்தைத் தேடுகின்றேன்🤔 இந்ததேவதைகள்.கைவிட்ட இரவைசுமக்கமுடியாமல் தவிக்கின்றேன்.🤷‍♂அன்பின் ரிணவ்விஜய் ✍
245 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

தனிமை

தழும்புகள் காணாமல் போனாலும் நாம் காயப்பட்டதை மறப்பதில்லை... விதைத்தது தான் முளைக்கும் என்றால் ! நாம் கொடுப்பது அன்பு கிடைப்பது வேதனையே.. அழுகையாவது ஓய்ந்து விடும் என்றிருந்தால்... நமக்கு அதுவே பழகி விடுகிறது. நெருக்கமானவர்கள் விலகினால் நாம் நாமாக கூட இருக்க முடிவதில்லை... விலகி போனது தெரிந்தும் ஏனோ நாம் அதையே விரும்பி கொண்டிருக்கிறோம். போலியான நேசத்தையே நாம் உண்மையாக வெறுக்க முடியாமல் தவிக்கிறோம். அன்புக்கு உரியவர்கள் தான் நம் அடி மனசில் துயரத்தை புதைத்து விடுகிறார்கள். மறக்க முடியாத நினைவுகளை தந்தவர்கள் நம்மையே மறந்து விடுகிறார்கள்...
601 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

தனிமை

எப்போதேனும்.. கூட்டத்தின் நடுவே வந்து குதிக்கும் அமானுஷ்ய தனிமையோடு போராடி வென்றிருக்கிறீர்களா..?? மடை உடைக்க காத்திருக்கும் பெரும் கதறலை கட்டுப்படுத்தி புன்னகைத்திருக்கிறீர்களா..?? முன்வந்து பல்லிளிக்குமொரு நம்பிக்கை துரோகத்தை அலட்சியமாய் கடந்திருக்கிறீர்களா..?? மிகப்பிடித்த ஏதோவொன்றை முற்றிலுமாய் விலகி புலம்பலின்றி நகர்ந்திருக்கிறீர்களா..?? இறுகக்கரம் பற்றுமோர் ஆறுதலுக்காய் யாருமற்றதொரு நிர்க்கதியில் நொறுங்காமல் நின்றிருக்கிறீர்களா..?? மிக மோசமானதொரு வெறுமையை நிதானமாய் தவிர்த்திருக்கிறீர்களா...?? ஆம் எனில், நீங்களே வெற்றியாளர்!! வலிகளைக் கடந்து நீங்கள் வாழக் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.. #வாழ்த்துக்கள்...!!! _மீள்
287 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

தனிமை

கொண்டாடித்தீர்த்தவர்களை யாரோப்போல கடந்து செல்லுமொரு காலம் வரத்தான் செய்யும்.. நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தவர்களை கீழிறக்குமொரு காலம் வரத்தான் செய்யும்.. பொக்கிஷமென போற்றியவர்களை குப்பையென தூக்கியெறியுமொரு காலமும் வரத்தான் செய்யும்.. எல்லாம் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும் எனினும் அத்தனை அவசரமாய் அக்காலம் வராமலிருக்க வேண்டும் வேறொன்றுமில்லை இணைதல் போலவே பிரிதலும் இயற்கையின் நியதியென இயல்பாய் நிகழ விடலாம்தான் ஆனபோதிலும் இத்தனை தூரம் கடந்து வந்த அன்பினையும் அக்கறையையும் என் செய்வது?? சிறிதாய் ஒரு தவறுக்காய்.. சிறிதாய் ஒரு ஏமாற்றத்திற்காய்.. சிறிதாய் ஒரு வெறுப்பிற்காய்.. அத்தனை நாளும் தூக்கி சுமந்த நேசமொன்றை சிறு கண்ணாடி கோப்பையாய் உடைத்தெறிகிறீர்கள்.. நல்லது எனினும் சற்றே தாமதித்து நில்லுங்கள்!! அங்கே இழுத்து சாத்தப்பட்ட கதவுகளை ஓயாமல் தட்டிக்கொண்டிருப்பவனை உற்று கவனியுங்கள்.. சிறு கருணைக்காய் கையேந்தி நிற்பவனை ஆறுதல் படுத்துங்கள்.. ஒரு மன்னிப்பிற்காய் மண்டியிட்டு கதறுபவனை தோள்சாய்த்துக்கொள்ளுங்கள்.. இன்னும் இணைந்தவர்களை பிரியுமொரு காலம் வராமலில்லை.. விரும்பியவர்களை வெறுக்குமொரு காலம் வராமலில்லை.. நினைத்தவர்களை மறக்குமொரு காலம் வராமலில்லை.. ஆம் எல்லாம் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும் எனினும் அத்தனை அவசரமாய் அக்காலம் வராமலிருக்கக்கடவது!!!
266 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post