விவசாயம்
#

விவசாயம்

*புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவனத்திற்கு* இழப்பீடு கணக்கெடுக்கப்படுவதால் உடனடியாக அருகாமையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். *பயிர்கள் சம்பந்தப்பட்ட இழப்பீட்டிற்கு* 1.வேளாண்மைத்துறை 2.தோட்டக்கலைத்துறை 3.வனத்துறை 4.பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை 5.வேளாண் வணிகம் *கால்நடை இழப்பீட்டிற்கு* 1.கால்நடைத்துறை 2.கிராம நிர்வாக அலுவலர் 3.தாசில்தார் *வீடு சம்மந்த இழப்பிற்கு* 1.கிராம நிர்வாக அலுவலர் 2.தாசில்தார் 3.வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆகியோரை உடன் தொடர்பு கொள்ளவும். *அடிப்படை ஆவணங்கள்* ரேசன் கார்டு ஆதார் அட்டை சிட்டா,அடங்கல் கஜா புயல் : பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை & திருவாரூர் : ஷெரில் - 9442613008 நாகை : ஷெரீப் - 94433 89219, புதுக்கோட்டை : ராஜ்குமார் - 9444830943 இல் தொடர்பு கொள்ளலாம் #SaveDelta
361 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post