💪தனிமையின் பலம்💪
2 Posts • 1 view
பித்தன் செ
4K views 8 days ago
இழக்க நினைக்கும் உறவுகளை இழக்க மனமில்லாமல் உறக்கம் தொலைத்துக் கனவிலும் மறக்க முடியாமல் தொலைக்கும் மனதிற்குக் காதல் என்றேப் பெயர் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😎கெத்து🤘 #👉வாழ்க்கை பாடங்கள் #💪தனிமையின் பலம்💪 #ஆண்களின் வாழ்க்கை
19 likes
53 shares
பித்தன் செ
573 views 15 days ago
ஆயிரம் முறை வெறுத்தாலும் அடுத்த நொடியேப் புன்னகையில் மிளிர்கிறேன் எல்லாம் உன்னாலே தனிமையின் பாரம் காதலித்தால் அதுவும் சுகம் தானே #💪💪எந்தன் வலிமை💪💪 #ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை #😎கெத்து🤘 #💪தனிமையின் பலம்💪
11 likes
13 shares