🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️
61 Posts • 211K views
கரும்புலி
597 views 4 months ago
***இன படுகொலைக்கு எதிராக ஒரு கையெழுத்து கூட போடாத தமிழ் இன துரோகி திராவிட விஜய், இவன் நாட்டுக்கு அவசியம் தேவையா 😡?*** 175000 தமிழர்கள் சிங்கள இனவெறியர்கள், ஆர்ய காங்கிரஸ், திராவிட திமுக மூவர் கூட்டணியில் இன படுகொலை செய்யப்பட்டத்தை கண்டு கொதித்த அண்ணன் சீமான் அதை தமிழ் நாடு முழுக்க பேசி பேசி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் 😭. விசிக இனப்படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது காசுக்காக, கண் துடைப்பு செயலாக வெறும் கையெழுத்து இயக்கம் நடத்தி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற தண்டனை பெற்று தர போவதாக கூறின. அதில் கூட கையெழுத்து போட்டால் தமிழ் இனத்திற்கு எதாவது ஒரு நீதி, பாதுகாப்பு கிடைத்து விடுமோ என்ற ஈன எண்ணத்தில் அதையும் தவிர்த்த விஜய் என்ற தெலுங்கன். 😡😈 #🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ #🤗ஷேர்சாட் பஜார் #💍 மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்! 🎉💐 #💪friday motivation #Galaxy A55 A35 5G Awesome Anthem (Ad)
13 likes
12 shares
கரும்புலி
622 views 4 months ago
175000 தமிழ் மக்களை இன படுகொலை செய்த சிங்களனுக்கு துணையாய் இருந்த இந்திய ஆர்ய காங்கிரஸ், இந்திய ராணுவம், திராவிட திமுக😡 நடப்பதை வேடிக்கை பார்த்த பாஜக அதிமுக😡 மற்றும் இன படுகொலை எதிர்த்து கையெழுத்து இயக்கம் கேட்ட ஒரு கையெழுத்து கூட போடாத விஜய், அப்போதே பதவிக்காக கொலைகார காங்கிரஸ் உடன் சேர்ந்து செயல் பட துணிந்த விஜய் இப்போது அதே காங்கிரஸ் உடன் சேர்ந்து தமிழ் இன அழிப்பை கொண்டாட துடிக்கும் திராவிட விஜய் இவை எல்லாம் தமிழ் இன துரோகிகள் எதிரிகள் 😡 தமிழன் இன விடுதலை பெற நாம் தமிழரே தீர்வு ✊ #🎭 நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு! ⚖️ #🌧️கனமழை.. எச்சரிக்கை❗ #🎬 தலைவன் தலைவி – விமர்சனம் 👥 #🩺 முதல்வரின் உடல் நிலை தகவல் #😍 HBD ஃபஹாத் பாசில்!💗
9 likes
9 shares