நக்கல்
121 Posts • 129K views
ஊரு ஊரா பரப்புரை போனது மூவில Scene ah வைக்குறதுக்கு.. 35 நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது மூவிக்கு டப்பிங் பேசுறதுக்கு.. அவசர அவசரமா பாதிக்கப்பட்டவங்கள மீட் பண்ணது, மூவி ரிலீஸ் வேலைகளை பாக்குறதுக்கு.. அருமைடா தற்குறி..!!🤡 #நக்கல்
13 likes
10 shares
இருக்குற பிரச்சனையில எல்லாம் பேசண்நகர் சர்ச் போய்ட்டுவா எல்லாம் சரி ஆகும்னு சொல்லுறாங்க.. நல்லது தானே சொல்லுறாங்க போய்ட்டு வா..... நான் இருக்குறதே அங்கேதானடா..... 🚶 #நக்கல்
6 likes
14 shares
நீ மனுசனா மிருகமா...னு கேட்டா கோபப்படுற ஆளுங்க நீ சிங்கமுடா, நீ புலிடா ...னு சொன்னா சந்தோச படுறாங்க அதெல்லாம் மிருக கேட்டகரியல வராது போல.... டவுட்டு.... 🤪🤪🤪 #எனக்கு ஒரு டவுட்டு #நக்கல்
15 likes
11 shares
20 லட்சம் பணம் கொடுத்ததோட பொச்சை மூடிட்டு இருந்திருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.. ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்து பேச வச்ச பாத்தியா.. மொத்த ஊரும் கழுவி ஊத்துது.. அவங்க மேல இருந்த பரிதாபம் எல்லாம் போயிடுச்சு.. சூப்பர்டா தற்குறி அணில்ஸ்.. 🤡 #நக்கல்
9 likes
11 shares