சுப்புராம் முத்துராஜ்
678 views • 1 months ago
#தெய்வத்திரு.பொ.அ.சு.முத்துராஜ்நாயுடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னாள் அரிமா சங்க தலைவர் திமுக பிரமுகர் K.V.கந்தசாமி அவர்கள் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அகால மரணம் அடைந்ததால்
நமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நாளை சிவகாசியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது
16 likes
1 comment • 12 shares