நண்பர்கள்..💕
#

நண்பர்கள்..💕

157 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

154 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

190 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

161 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

Rahul
#🎶DJ remix songs
177 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

248 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

தத்தித்தவழம் மழலை முதல் தள்ளாடும் முதுமை வரை என் துணை நிற்பவன்தான்😍 என் முடிவை ஏற்காதவன் தான் ஆனால் என் அறிவுரையை கேட்க மறுக்காதவன்😇 என்னை ஏளனம் செய்ய மறக்காதவன் தான் ஆனால் யாரிடத்திலும் என்னை விட்டுக்கொடுகாதவன்😎 என் திறமைப்பார்த்து ரசிக்காதவன் தான் ஆனால் என்மேல் பொறாமை கொள்ள நினைக்காதவன்😁 என்னிடம் வீண்வம்பு செய்பவன் தான் ஆனால் செய்வது தவரென்றால் மன்னிப்புகோர தயங்காதவன்🤭 என் மனம்கோன நடப்பவன் தான் ஆனால் என்னை முழுமையாய் அறிந்தவன் அவன்தான்🙂 அவன்தான் அவன்தான் என் அன்பில் கலந்தவன்,அறிவுரையில் சிறந்தவன் அவன்தான்🤫 என் பலஹினத்தை உணர்ந்தவன் என்னை பாதுகாக்க பிறந்தவன் அவன்தான்😱 என் துன்பத்தை விலக்கநினைப்பவன் என் இன்பத்தை இழக்கநினைக்காதவன் அவன்தான் 🙄 அவன் தான் என் உயிர் நண்பர்கள் நீங்கள் கண் அருகே இருந்தவரை கவலை கொள்ளவிட்டதில்லை😗 நீங்கள் அயல்நாடு சென்றாலும் என்நலன் கருத மறந்ததில்லை😘 ஒருநாளும் உங்களை எண்ணாமல் நான் இருப்பதில்லை🙂 வினோதகன்(அனு)
227 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

😎பிறப்பு "ஒரு முறை" இறப்பு "ஒரு முறை" காதல் "ஒரு முறை" வாழ்க்கை "ஒரு முறை" ஆனால் 😎சாப்பாடு மட்டும் தினம் 3 முறை அதனால் கூச்சப்படாமல் சாப்பிட்டுங்க... ஆரோக்கியமா இருங்க 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல... 😎நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்... அதனால நல்ல தூங்குங்க 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்... 😎ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்... 😎அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது... என்ன நா சொல்றது 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது... " பெண்கள் குணம் " 😎வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது... " ஆண்களின் குணம் " 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்... 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎லவ்வு " சோறு " கூட போடாது... ஆனால் 😎நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்... 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 😎மறந்தாலும் மறக்க முடியாதது காதல்... ஆனால் 😎இறந்தாலும் இழக்க முடியாதது நட்பு மட்டும்தான்... 💘💘💘💘💘💘 இந்த செய்திய உங்க நண்பர்களுக்கும் அனுப்புங்க நானும் உங்க நண்பனா இருந்தா எனக்கும் அனுப்புங்க "என்றும் நட்புடன் உங்கள் நண்பன்" 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
323 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

நண்பர்கள்..💕

தனிமையான என் பயணங்கள்...! பாலைவனமாம் என் மனதில் பருவமழை போல் பெய்தாய் நீ....!! தனிமையில் நடந்த எனக்கு நட்புக்கரம் தந்து நிழல் போல் துணையானாய்....!! உன் சந்தோஷங்களை எனக்கு பரிசளித்து விட்டு என் கவலைகளை நீ களவாடிச் செல்கிறாய்....!! சின்னதாய் இப்போது ஒரு சிறகு முளைத்ததாய் உணர்வு...! உன் நட்பு கிடைத்தபின் உயரத்தில் பறக்கிறேன் நான்....!! நட்பாய் நீ என் நரம்புகளில் பாய்கிறாய்...! தோழியாய் நீ என் சுவாசமாகிறாய்....!! உன் நட்பென்னும் விரல் பிடித்து நடப்பதால் இனி விண்வெளிக்கு மேலே சென்று விளையாடி வருவேன்....!! நட்ப்போடு சாய்ந்துகொள்ள உன் தோள்கள் இருப்பதால் இனி தோல்விகளை கூட தோற்கடித்து விடுவேன்....!! ஆகாயம் ஒருநாள் அழிந்து போகலாம்...! உலகம் ஒருவேளை உடைந்து போகலாம்....!! ஆனாலும் என் ஆயுள் முடியும் வரை எனக்கு வேண்டும்...! என் தோழியாய் நீ...........
694 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post