பூரி ஜெகன்னாதர் கோவிலில் உள்ள நரசிம்ம சாளக்கிராம ஆபத்துக் காலத்தில் மட்டுமே இது வெளியே எடுக்கப்படும். 1902 ல் நோய் பரவியபோது எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.
5 Posts • 208 views