குஜராத்தின் மாஹிசாகர் மாவட்டத்தில் குடிபோதையில் கார் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், முன்னால் சென்றுகொண்டிருந்த இளைஞரின் பைக் மீது மோதியுள்ளார். இதில், பைக்குடன் சேர்த்து அந்த இளைஞரும் காரின் முன்பக்கத்தில் சிக்கியுள்ளார். ஆனால், காரை நிறுத்தாமல் அந்த இளைஞரை தன் காரில் சுமார் 2 கி.மீ தூரம் வரை காரில் இருந்தவர் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் காரை நிறுத்தி, ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
#vairal #worldaccident #india #gujarat #mahisagar #drunkdriving #carbikeaccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DQZqAmDE92k/?igsh=MTYwOGtoZ3d2cDRwaA==
#accident #விபத்து #குஜராத் #accident #விபத்து