பன்னாட்டு அரிமா சங்கங்களின் சார்பாக ஆசிரியர்களை கெளரவிக்கும் விதமாக, அறிவு சுடர் விருது வழங்கும் விழா TMT திருமண மண்டபம் இலையூர் ஜெயம்கொண்டத்தில் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் 200 கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது, அரிமா சங்கத்தின் ஆளுநர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், பட்டுக்கோட்டை சில்க் சிட்டி அரிமா சங்கத்தின் சார்பாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தப்பொழுது.
#thanjavur #teahersday #award #arimasangam #sds #SDSSelvam #mgr #amma #eps #chennai #sds #SDSSelvam
#my school teacher day #teacher day #happy teacher day