இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் ராம்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் ராம்

கற்றது தமிழ் ' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனிப் பாதை வகுத்துக் கொண்டவர், இயக்குனர் ராம். 'தங்க மீன்கள்' மூலம் நடிகராக அவதாரம் எடுக்கும் ராம், தமிழ்ப் பற்றாளர் மட்டுமல்ல; சமகால படைப்புகள் மீது ஆர்வம் கொண்டவர். அவர் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்... 1. ஆறா வடு - சயந்தன் (தமிழினி பதிப்பகம்) 2. அறம் - ஜெயமோகன் (வம்சி புக்ஸ்) 3. பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் (தமிழில் - ரா.கி.ரங்கராஜன்) 4. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன் 5. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் 6. சிதம்பர நினைவுகள் - சைலஜா பவா (மொழிப்பெயர்ப்பு) 7. வெண்ணிற இரவுகள் - தஸ்தயேவ்ஸ்கி 8. நக்சலைட் அஜிதாவின் நினைவு குறிப்புகள் 9. ஜமீலா - சிங்கி ஐக் மாத்தவ் 10. மோகமுள் - தி.ஜானகிராமன்
#

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் ராம்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் ராம் - ShareChat
522 views
2 months ago
No more posts
DOWNLOAD APP
ShareChat - Best & Only Indian Social Network - Download Now
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post