ராணிப்பேட்டையில்
இந்து முன்னணி நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் கொடியசைத்து துவங்கிவைத்தார்
திமுக மாவட்ட பொருளாளர் A. V. சாரதி
தமிழ்நாட்டில் பிஜேபியை வளர்ப்பது திமுகதான் பெரும் பங்கு வகிக்கிறது🤦🏻♀️
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_பிஜேபி_மறைமுக_கூட்டணி_உறுதி