💍திரிஷா விரைவில் திருமணம் ..மாப்பிள்ளை ?💏
93 Posts • 2M views
𝘽𝘼𝙇𝙐
5K views 1 months ago
#💍திரிஷா விரைவில் திருமணம் ..மாப்பிள்ளை ?💏 #❤️திரிஷா #👩எனக்கு பிடித்த நடிகை “என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்!” - திருமணம் என வதந்திகள் பரவிய நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் கிண்டலாக பதிவு!
32 likes
49 shares