Failed to fetch language order
cricket stadium
3 Posts • 2K views
Real Cinemas
2K views 1 months ago
மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம் - இன்று திறந்து வைக்கிறார் தோனி மதுரையில் ரூ.350 கோடியில் கட்டப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை, முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார் வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது #Dhoni #VelammalCricketStadium #Madurai #dhoni #cricket stadium #madurai #opening
25 likes
19 shares