வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
லட்சுமி கணபதி கோயில் video share பண்ணிருந்தேன்ல அங்க நடந்த விசயம் பத்தி தான் பார்க்க போறோம்,26H5+HC6, Jawaharlal Nehru Salai, near Kasi Theatre, Kasi Estate, Jafferkhanpet, Chennai, Tamil Nadu 600083.நம்பி ராஜன் அப்படின்னு ஒருத்தர் தான் drive பண்ணாரு,நான் அக்கா அப்பா மூணு பேரும் போயிருந்தோம் சரஸ்வதி பூஜை அன்னிக்கு,அங்க entrance ல ரெண்டு அம்மாங்க பூ வித்துட்டு இருந்தாங்க, அங்க எங்கள பூ வாங்க விடல, கோயில் entrance க்கு right side அதாவது வலது பக்கத்துல இந்த தீய சக்தி லலிதா வேற உருவத்துல அக்கா தங்கச்சி சேர்ந்து விக்குற மாறி drama பண்ணிட்டு இருந்தாங்க, இவ mostly mental hospitala ஒரு green கலர் dress போட்டுருப்பாங்கள அந்த மாறி நிறம் தான் இவ போட்டுருப்பா, ஒருத்தி குண்டா குள்ளமா இருந்தா, இன்னொருத்தி கருப்பா கொஞ்சம் உயரமா இருந்தா, இந்த குண்டா இருக்கவ நீங்க அக்கா தங்கச்சியான்னு வேணுட்டுமே கேட்டா, எனக்கு தீய சக்தின்னு தெரிஞ்சாவே எனக்கு கோவம் வந்துரும்,அக்கா சொன்னா நீங்களே கண்டுபிடிங்கன்னு சொன்னா, அவ சொன்னா நான் அக்காவாம் நம்ம அக்கா வந்து தங்கச்சியாம், எனக்கு இன்னும் confirma தெரிஞ்சுருச்சு, அக்காவை கொஞ்ச நாளாக அவளாவே எல்லார்கிட்டயும் அவ நம்பர் கொடுக்குற மாறி பண்ணாங்க, so இவ கிட்டையும் நம்பர் கொடுத்துட்டா,என்னவோ இவளுங்களுக்கு எங்க நம்பர் தெரியாத மாறி act பண்ணாளுங்க, நீ correcta கண்டு பிடிக்கல உன் கடை விளங்காத மாறி அக்கா சொன்னா,அக்கா சொன்னா நீங்க coverla வச்சிருக்க மாலை fresha இல்லன்னு, fresh தான்னு பொய் சொன்னாலுங்க, எங்க ரெண்டு பேர்ல அக்கா தங்கச்சி யாருன்னு சொல்லுங்கன்னு சொன்னா, அக்கா சொன்னா அவங்க அக்கா நீ தங்கச்சின்னு, அக்காவும் தப்பா தான் சொன்னான்னு எனக்கு தெரிஞ்சிடிச்சு ஆனா அவ மழுப்பி correct தான்னு சொன்னா,அந்த நம்பியும் ஒண்ணுமே நடக்காத மாறி நின்னுட்டு இருந்தாரு, சரின்னு கோவிளுக்குள்ள போய்ட்டோம், அங்க என்னையும் அப்பாவையும் இருக்க விடல, இவளுங்க ரெண்டு பேரும் கண்ணுக்கு தெரியாத உருவத்துல உள்ள வந்துருக்காளுங்க, சரஸ்வதிமா முன்னாடி அக்கா வந்து சாமி பாடல் படிக்கிறேன் ரெண்டு பேரும் உக்காருங்கன்னு கெஞ்சுரா ஆனா எங்களால உக்கார முடியல, இந்த தீய சக்திங்க ரெண்டு பேரும் எங்கள வெளிய போக வைக்குறாளுங்க, அப்புறம் கடவுள்னால உக்காந்தோம், எனக்கு கடவுள் things கொஞ்சமா கொடுக்குறாங்க ஆனா அக்காக்கு நிறைய குடுக்குறாங்க பூசாரி என்னடா இது ஏதோ something wronga இருக்கேன்னு நான் யோசிக்கிறேன்,காசி சிவலிங்கம் துணி எனக்கு கொடுக்காம அக்கா கிட்ட மட்டும் கொடுக்குற மாறி பண்ணாளுங்க, விடுவாரா நம்ம சிவன், சிவா உடனே அக்கா கிட்ட பூசாரி கொடுக்கும் போது அதிலிருந்து ஒரு துணியை கீழ விழ வச்சு எனக்கு கொடுக்க வச்சாரு அந்த நேரத்துல அவளுங்க மூஞ்சிய பார்க்க முடிஞ்சிருந்தா செம்மையா இருந்துருக்கும்😂சிவ சிவா🙏❤️🧿இங்க பாடி சிவன் கோயில்ல முருகன் சன்னதில ஒரு பூசாரி எங்களுக்கு மட்டும் திருநீறு தரல, அதே மாறி இந்த கோயில்லையும் ஒரு பூசாரி எங்களுக்கு மட்டும் தரல,நான் உடனே நம்ம குரு சாய் பாபாவ கூப்பிட்டதும் பூசாரியாள கொடுக்காம இருக்க முடியல😂ஒரு family கேசரி pen pencil lam கொடுத்துட்டு இருந்தாங்க,நான் கோயில் பிரசாதம் தவிர்த்து வேறு யாரு கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன்,ஒரு பொண்ணு கொடுக்கும் போது பரவால்ல இருக்கட்டும்னு சொல்லிட்டேன்,அந்த பொண்ணு அப்பையும் திரும்ப வந்து pen pencil கொடுத்தா, நான் சந்தோசமா வாங்கிக்கிட்டேன், அவங்க அம்மா சொன்னாங்க நீங்க இங்க இந்த மாறி இந்த நாள்ல இப்படி கொடுத்தா படிப்புக்கு நல்லதுன்னு சொன்னாங்க,நாங்க சரின்னு சொன்னோம், திரும்ப ஒரு அம்மா வந்து கேசரி கொடுத்தாங்க, என்னடா இது இந்த கேசரி நம்மள விடாது போல இருக்கேனு கொஞ்சமா எடுத்துக்கிட்டேன்😂 ஒரு அய்யா எங்கள கவனிச்சிட்டே இருந்துருக்காரு,கோயில் மணி அடிக்க அன்னிக்கு ஆள் இல்லாதனால அவருக்கு அன்னிக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்குன்னு எங்க கிட்ட சந்தோசமா பேசிட்டு இருந்தாரு,நாங்க கிளம்பும் போது அவர் சாய் ராம்ன்னு சொன்னாரு, அக்காக்கு ஒரே சந்தோசம்,நாங்க அவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிகிட்டோம், கைல change இல்ல new coins கொடுத்தேன், அவர் சாய் பாபா கோயில் மதுரைல கட்டிருக்கோம்னு சொன்னாரு, நான் தேடி என் கிட்ட இருந்த காசு கொடுத்தேன்,அவர் சொன்னாரு இதை வச்சு ரெண்டு வாரம் அன்னதானம் போடலாம்னு, அவரு tvs ல work பண்ணி retired ஆகிருக்காரு போல,அங்க கொலு வச்சிருந்தாங்க ஆனா அவளோ நேரம் சாய் பாபா சிலையே கண்ணக்கு தெரியல அதுக்கு அப்புறம் அவளோ சாய் பாபா சிலைகள் கண்ணுக்கு தெரிஞ்சுது,return வெளிய வரும் போது ரெண்டு அம்மாங்க வச்சிருக்க பூ இப்போ நல்லாருக்க மாறி கண்ணக்கு தெரியுதுன்னு அக்கா சொன்னா ஆனா அவங்க கிட்ட எங்கள வாங்க விடல, அந்த சாய் பக்தர் நாங்க car ஏறுற இடத்துக்கே வந்துட்டாரு, அவங்க மனைவிக்கு சாய் பாபா devotee ன்னா ரொம்ப பிடிக்கும் போல,வீடு இங்க தான் இருக்குன்னு சொன்னாரு, அக்கா நம்பர் கொடுத்தா, இவர் மனைவி எங்களுக்கு பண்ற மாறி அந்த தீய சக்தி எங்களுக்கு சாய் ராம் msg அனுப்பிச்சு,நான் சொன்னேன்ல இவளுங்க தீய சக்தின்னு பாரு அவளுங்க கோயில் குள்ள இருந்தனால சாய் ராம்ன்னு அனுப்புறாளுங்கன்னு, நீங்களே யோசிச்சு பாருங்க எப்படி உடனே பூ கடை திறக்க முடியும்? இது சாத்தியமான விசயமா? அக்காக்கு தீய சக்திகள் வேற உருவத்துல வந்து பேசுறானால எதிர்க்க வரல, தீய சக்தி எந்த உருவத்துல வந்தாலும் நான் கண்டு பிடிச்சிருவேன் அதே மாறி என் கிட்ட அவளுங்க drama பலிக்காது, அந்த சாய் பாபா பக்தை கிட்ட கேட்டோம் இல்லமா நான் பண்ணலன்னு சொன்னாங்க,இவ பேரு கீர்த்திகா கீர்த்தின்னு சொன்னாலுங்க, கீர்த்திகா கீர்த்தி மட்டுமில்ல அம்முக்குட்டி அம்முன்னு வந்துச்சு, இந்த லலிதா நம்ம அக்காவை அம்முன்னும் என்ன கன்னுகுட்டின்னும் சொல்லுவா, அக்கா அண்ணாவை ambattur esvee hospital க்கு முந்தாநேத்து பார்க்க போனா,அப்போ இவளுங்க எனக்கு call பண்ணாளுங்க contiuousa, அந்த கீர்த்திகா கீர்த்தி நம்பர் எடுக்கலன்னு உடனே வேற நம்பர்ல இருந்து அம்முக்குட்டி அம்முன்னு வந்துச்சு திரும்ப உடனே பேர் மாறி லலிதான்னு வந்துச்சு, உங்களுக்கு காமிக்க நான் screenshot எடுத்து வச்சிருக்கேன், இந்த post share பண்ணதுமே அதையும் share பண்றேன் பாருங்க, நான் நம்ம காளினாக்கு inform பண்ணிட்டேன், உடனே call பண்றத நிறுத்திட்டா,then healing பண்ற அய்யாக்கு call பண்ணி சொல்ல சொன்னாங்க நம்ம அம்மா, அவருக்கு வேற உடம்பு முடியல cold னால, அய்யா சொன்னாரு அவ உயிரோட இருக்கலான்னு கேட்டாரு, already ஒரு சித்தர் சொல்லிருக்காரு அவ ஒரு அரைவேக்காடு பிணம்னு, அவ முழுக்க முழுக்க அமானுஷ்யம்மா அவ தீய சக்திகளை தான் கூட வச்சிருக்கான்னு சொன்னாரு, பயப்படாதீங்கன்னு சொன்னாரு, நான் பயப்படல அய்யா அம்மா தான் உங்க கிட்ட சொல்ல சொன்னாங்கன்னு சொன்னேன், தைரியம் இருந்தா நேர்ல மோதிருக்க வேண்டியது தான😂நான் கடவுள் கிட்ட விட்டுட்டேன் so எந்த தீய சக்தி கிட்டையும் நான் மோத போறது இல்ல, ஏன்டா இவ கிட்ட வச்சிக்கிட்டோம்னு அவளுங்கள கதறவிட போறாங்க நம்ம கடவுள்... மேலும் பார்ப்போம்😂🙏❤️🧿
#அமானுஷ்யம் #@அமானுஷ்யம்@( HORROR ) #அமானுஷ்யம் குட்டி சிவா #அமானுஷ்யம் #அமானுஷ்யம்